தேர்வில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் – Exam Valthukkal in Tamil
+2 பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 10-ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு நடைபெற்று வருகிறது. ஆக மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம். தேர்வில் தேர்ச்சிபெறுவது என்பது ஒரு மாணவருக்கு பெரிய விஷயம் ஆகும். ஆக அவர்களின் நல்ல முடிவுக்காக அவர்களுக்கு சில வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலமாக அனுப்பவும். அவர்களை முழு மனதோடு பாராட்டி அவர்கள் மீது எவ்வளவு அளவு மதிப்பு வைத்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். சரி வாங்க தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு வெற்றி பெறுவதற்கு அனுப்ப வேண்டிய வாழ்த்துக்கள் மெசேஜை இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்யுள்கள் 👇
சிறந்த தமிழ் வாழ்க்கை தத்துவம்
Exam Wishes for Students in Tamil:
இளந்தளிரே
எதிர்காலமே
பள்ளிப்பூக்களே
வகுப்பறை வைரங்களே
உங்களுக்கென் தேர்வு வாழ்த்துகள்
Exam Wishes in Tamil:
தேர்வில் மகத்தான சாதனையை பெற என்னுடைய வாழ்த்துக்கள்
Exam Wishes Tmil:
பள்ளிவாழ்வின் இறுதி பயணத்தில்
இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே
தேர்வென்பது போருக்கான பயணமல்ல
பயங்கொளாது நிதானியுங்கள்
இவ்வளவு நாள் கற்றதை நினைவுகூறும் நல்நிகழ்வது
அச்சம் அகலுங்கள்..
திட்டமிட்டு நேரம்செலவழியுங்கள்
பதட்டம் தவிருங்கள்
எதிர்பாரா கேள்வி வந்திடுமோ என முன்னமே யோசனையில் ஆழ வேண்டாம்
யாவும் அறியலாம் தெளிந்த மனநிலையில் தேர்வில் வெற்றி பெறுவதற்க் என்னுடைய வாழ்த்துக்கள்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்:
இன்று தேர்வு எழுதி!
நாளை வெற்றி பெற்று!
வருங்காலத்தில் வரலாற்றை
படைக்க போகும்
மாணவ
கண்மணிகளுக்கு
வாழ்த்துக்கள்.
Exam Valthukkal in Tamil:
தேர்வில் வெற்றி பெற உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Exam Wishes in Tamil:
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் மற்றும் எதிர்காலத்தில் மேலும் சிறந்த சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.
Public Exam Wishes in Tamil:
தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கு எனது வாழ்த்துக்கள்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்:
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி..!
Exam Valthukkal in Tamil:
தேர்வை பிறரின் லட்சியத்திற்காகவோ கனவுகளுக்காகவோ
எழுதாதீர்
உங்கள் மனங்காட்டும் பாதையில் செல்லுங்கள்
Exam All the Best Wishes Tamil:
மதிப்பெண் போதையில் தடுமாற்ற பாதையில் வேகமெடுக்க வேணாம்
உமது அறிவின் அளவீட்டை அறிந்திட அக்கறை கொண்டு எழுதுங்கள்
தோல்வி சிந்தை தொலையுங்கள்
கிட்டப்போவது ஏதாயினும் அது உம்மாலே தீர்மானிக்கப்படுவது என்பதை நன்குணருங்கள்..
கடைசிநேர பரபரப்புகளின்றி யாவையும் முன்னரே தீர்மானியுங்கள்
நன்றாய் எழுதுங்கள்
நலம் விளையும்
அதற்குமுன்
ஒன்றை நெஞ்சிலெழுதுங்கள்
*உலகம் யாவருக்குமானது உனக்கான இடம் நிச்சயமுண்டு*
அதை மனதில் கொண்டால் நிச்சயம் ஜெயமுண்டு.
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |