விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2024

Advertisement

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் | Vinayagar Chaturthi Wishes in Tamil

விநாயகரின் பிறந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி 01-ம் தேதி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக  விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.

தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்க இந்த பதிவில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்க்கலாம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Vinayagar Chaturthi Valthukkal in Tamil:

அனைவரது வாழ்விலும் இன்னல் நீங்கி, சுபிட்சம் பெருகி, வளமான எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Vinayagar Chaturthi Valthukkal in Tamil

Ganesh Chaturthi Wishes in Tamil:

அருகம்புல் பிரியனே, உன்னைநினைத்தே வாழ்கிறோம்! எங்கள் வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

Ganesh Chaturthi Wishes in Tamil

Happy Ganesh Chaturthi Wishes in Tamil:

செயல்களின் துவக்கமானவனுக்கு தமிழ்கடவுளின் தனயனுக்கு பெற்றோரை உலகமாக்கியவனுக்கு விழா எடுக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

Happy Ganesh Chaturthi Wishes in Tamil

Whatsapp Ganesh Chaturthi Wishes in Tamil:

விநாயகனே வினை தீர்ப்பவனே… வேழ முகத்தோனே ஞால முதல்வனே… குணாநிதியே குருவே சரணம்… குறைகள் களைய இதுவே தருணம்… இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Whatsapp Ganesh Chaturthi Wishes in Tamil

Vinayaka Chaturthi Wishes in Tamil:

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 

Vinayaka Chaturthi Wishes in Tamil

Vinayaka Chaturthi Wishes in Tamil:

அனைவரும்
நலம் பெற்று வாழ
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Vinayaka Chaturthi Wishes in Tamil

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:

உலகம் என்பது தந்தையும் தாயும் என்று 
உலகிற்கு உணர்த்திய முதற்கடவுள் நீ 
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 

vinayagar chaturthi valthukkal in tamil

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்:

நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் 
பெற்று நலமுடன் வாழ்க நலமுடன்.!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

vinayagar chaturthi valthukkal in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement