முகம் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..! Face whitening tips tamil..!

Face whitening tips tamil

முகம் வெள்ளையாக வேண்டுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க (Face whitening tips tamil)..!

முகம் வெள்ளையாக (Face whitening tips tamil):- இப்போது இருக்கின்ற மார்டன் உலகில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருவருமே தங்களுடைய சரும அழகை அதிகரிக்க பலவகையான டிப்ஸினை பாலோ செய்கின்றனர், இருந்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சருமம் அழகாக மாறுவது இல்லை.

newசருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? அதற்கான டிப்ஸ் இதோ

இதற்காக கடைகளில் விற்கப்படும் அழகு சாதன பொருட்களை வாங்கி முகத்திற்கு பயன்படுத்துகின்றனர். அவையெல்லாம் சருமத்தை அழகாக மாற்றினாலும் சில நாட்களிலேயே சருமத்திற்கு பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.

எனவே இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக(face whitening tips tamil) என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

newஇனி அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி சரும அழகை பாதுகாக்கலாம்..!

முகம் வெள்ளையாக தக்காளி ஃபேஸ் பேக் / Face whitening tips tamil:-

கருப்பாக இருக்கும் முகம் வெள்ளையாக மாற (Face whitening tips tamil) இந்த தக்காளி ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:-

  1. தக்காளி – 2
  2. கடலைமாவு (அ) பயத்தமாவு – இரண்டு ஸ்பூன்
  3. கஸ்தூரி மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  4. தேன் – 1/2 ஸ்பூன்

Face whitening tips tamil / beauty tips in tamil – ஃபேஸ் பேக் செய்முறை:-

முகம் வெள்ளையாக (mugam vellaiyaga mara tips tamil):- மிக்சி ஜாரில் இரண்டு பழுத்த தக்காளி பழத்தை, தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின் அவற்றை ஒரு சுத்தமான பவுலில் எடுத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் பயத்தமாவு, 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை, சருமத்தை நன்றாக கழுவிய பின் முகத்தில் அப்ளை செய்யுங்கள், முகத்தில் அப்ளை செய்தபின் குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் தக்காளியில் உள்ள பிளிச்சிங் தன்மை முகம் வெள்ளையாக மாற உதவி செய்யும். இந்த டிப்ஸினை ஆண்களும் ட்ரை செய்யலாம்.

newபாட்டி சொல்லும் இயற்கை அழகு குறிப்பு..!

வெயிலினால் ஏற்படும் சரும கருமை நீங்க – Face whitening tips tamil:-

முகம் வெள்ளையாக (mugam vellaiyaga mara tips tamil):- சாதாரணமாக நாம் வெயிலில் எங்காவது வெளியே சென்று வந்தாலே போதும் சருமம் மிகவும் கருமையாக மாறிவிடும், இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படும் இந்த பிரச்சனை சரியாக இதை ட்ரை பண்ணுங்கள்.

அதாவது ஒரு சுத்தமான பவுலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து கொள்ளவும்.

இவற்றை சருமத்தை நன்றாக கழுவிய பின், அப்ளை செய்யுங்கள் பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவற்றை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர வெயிலினால் ஏற்படும் முக கருமை நீங்கி, முகம் வெள்ளையாக மாற உதவி செய்யும்.

இந்த இரண்டு அழகு குறிப்பு (beauty tips in tamil) டிப்ஸில் ஏதேனும் ஒரு டிப்ஸை வாரத்தில் இரண்டு முறை ட்ரை செய்து பாருங்கள் நிச்சயம் முகம் வெள்ளையாக (Face whitening tips tamil) மாறுவதை தாங்களே உணருவீர்கள். இது முழுக்க முழுக்க இயற்கை அழகு குறிப்பு என்பதால் சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே தயக்கம் இல்லாமல் இந்த ஃபேஸ் போக்கினை (face whitening tips tamil) ட்ரை செய்யலாம்.

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!