தூங்கப்போறதுக்கு முன் இதை தடவுங்க முகம் சிவப்பாக மாறும் (Skin Whitening Tips At Home)..!
mugam sivappaga tips in tamil: அனைவருமே சிவப்பான சருமத்தை பெற ஆசைப்படுவாங்க.. அதுக்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க, கொஞ்சம் கொஞ்சமா உங்க சரும நிறம் மாறுவதை நீங்களே உணரலாம்… குறிப்பா இந்த அழகு குறிப்பு டிப்ஸை இரவு தூங்கப்போறதுக்கு முன் ட்ரை செய்து வாங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்…
சரி வாங்க அந்த இரவு தூங்குவதற்கு முன் செய்ய கூடிய அழகு குறிப்பு டிப்ஸை பற்றி இப்போது நாம் இங்கு படித்தறிவோம்….
![]() |
முகம் வெள்ளையாக / mugam sivappaga tips in tamil – தக்காளி சாறு:
Skin Whitening Tips At Home – தக்காளியில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளதால், சருமத்தை என்றும் பிரைட்னஸ்வுடன் வைத்துக்கொள்ளும். எனவே ஒரு பழுத்த தக்காளி பழத்தை எடுத்து கொள்ளுங்கள், பின்பு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
நறுக்கிய தக்காளியை மிக்ஷி சாறில் தண்ணீர் ஊற்றாமல் நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள். அரைத்த விழுதை ஒரு பவுலில் வடிகட்டி சாறு எடுத்து கொள்ளுங்கள். இந்த தக்காளி சாறுடன் இரண்டு ஸ்பூன் டீ ட்ரீ ஆயில் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை இரவு தூங்குவதற்கு முன் அப்ளை செய்து, பின்பு 15 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் மூன்று முறை செய்து வர முகச்சுருக்கம் நீங்கும், முகம் பளபளப்பாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.
![]() |
முகம் வெள்ளையாக – வெள்ளரி சாறு:
Skin Whitening Tips At Home – வெள்ளரிச் சாறு இயற்கையாவே முகத்துக்கு பொலிவுற்றும் தன்மையை கொண்டது. இந்த வெள்ளரிச் சாறுடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இது நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த அழகு குறிப்பு டிப்ஸினை தினமும் இரவு தூங்கப்போறதுக்கு முன் செய்து வர, என்றும் சருமம் பொலிவுடன் காணப்படும்.
முகம் வெள்ளையாக – எலுமிச்சை சாறு மற்றும் தேன்:
Skin Whitening Tips At Home – தேன் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டுமே சருமத்திற்கு நல்ல போஷாக்கினை அளிக்கக்கூடியது.
சருமம் என்றும் பொலிவுடன் இருக்க ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள்.
பின்பு ஒரு பத்து நிமிஷம் வர காய விட்டு, அப்றம் முகத்தை கழுவிக்கோங்க. இவ்வாறு செய்வதினால் சருமத்தில் இருக்கும் நுண் கிருமிகள் அழிந்து, சருமமும் ஆரோக்கியமாகும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம்.
முகம் வெள்ளையாக – பட்டை பொடி:
Skin Whitening Tips At Home – முகம் வெள்ளையாக பட்டை பொடி மிகவும் உதவுகிறது. எனவே ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் அரை டீ ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை பட்டைப் பொடியை கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர முகம் வெள்ளையாக மாறுவதை நீங்களே பீல் பண்ணுவீங்க.
முகம்பொலிவு பெற உருளைக்கிழங்கு அழகு குறிப்பு (Beauty tips tamil):
Skin Whitening Tips At Home – என்றும் சருமம் பொலிவுடன் இருக்க உருளைகிழங்கை கட் பண்ணியோ, இல்ல அதனுடைய சாரையோ முகத்தில் அப்ளை செய்யுங்கள், பின்பு ஒரு பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.
இந்த முறையை தினமும் செய்து வர முகம் என்றும் பொலிவுடன் காணப்படும்.
முகம் வெள்ளையாக – பப்பாளி அழகு குறிப்பு (Beauty tips tamil):
Skin Whitening Tips At Home – பப்பாளி ரொம்ப குளிர்ச்சியான பழம்… அழகு சாதன பொருட்களுக்கு அதிகமாக பயன்படுகிறது.
எனவே இரவு தூங்க போகும் போது பழுத்த பப்பாளியை முகத்தில் தடவி, பின்பு 15 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் நல்ல effect உங்களுக்கு கிடைக்கும். சருமம் பளபளப்பாக(முகம் வெள்ளையாக டிப்ஸ்) காணப்படும், சருமத்தில் உள்ள சுருக்கங்களை மறைய செய்யும். சருமம் என்றும் பொலிவோடு காணப்படும்.
முகம் வெள்ளையாக – பயத்தம் மாவு அழகு குறிப்பு (Beauty tips tamil):
Skin Whitening Tips At Home – பயத்தம் மாவுடன், சிறிதளவு தர்பூசணி சாறு கலந்து, இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.
குறிப்பா தினமும் இந்த டிப்ஸினை செய்து வர என்றும் சருமம் வெள்ளையாக காணப்படும்.
![]() |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |