ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யுறீங்களா ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யுறீங்களா ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

ஆரோக்கிய குறிப்புகள்..!

Healthy tips in tamil:- ஒரே இடத்தில் வேலை செய்பவர்களுக்கு எந்த ஒரு உடல் உழைப்பும் இல்லாமல் போகிறது. இதன் காரணமாக உடலுள் அதிகளவு கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இதனால் உடல் எடை வேகமாக அதிகரிக்க கூடும். எனவே ஒரே இடத்தில் வேலை செய்பவராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இவற்றில் இருக்கும் சில எளிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். அதனால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆரோக்கிய குறிப்புகள் சரி வாங்க உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஆரோக்கிய குறிப்புகள் சிலவற்றை இந்த பகுதியில் நாம் காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

தினமும் நான்கு வேளை உணவருந்த வேண்டும்:

உடல் ஆரோக்கியம் பெற , தினமும் சாப்பிடும் மூன்று வேளை உணவில் ஒரு வேலை உணவை தவிர்த்து கொண்டால் உடல் எடையை எளிதாக குறைத்துவிடலாம் என பலர் நினைக்கின்றனர். இந்த நினைப்பு மிகவும் தவறான ஒரு செயலாகும்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், ஒரு நாளைக்கு நான்கு வேளையாக தினசரி உணவை பிரித்து சாப்பிட வேண்டும்.

இதனால் உடல் எடை குறையும் உடலும் ஆரோக்கியம் பெரும்.

ஆப்பிள்:

உடல் ஆரோக்கியம் பெற ஆரோக்கிய குறிப்புகள் தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் கரைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

இவற்றில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்குச் சிறந்தாகும்.

இறைச்சி:

உடல் ஆரோக்கியம் பெற ஆரோக்கிய குறிப்புகள்  அசைவப் பிரியர்கள் ஆடு மற்றும் கோழிக்கறிகளுக்குப் பதில் மீனை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் கெட்ட கொழுப்புகளுக்குப் பதில் உடலுக்குத் தேவையான‌ நல்ல கொழுப்புகள் கிடைக்கும்.

சக்கரைக்கு பதிலாக:

உடல் ஆரோக்கியம் பெற ஆரோக்கிய குறிப்புகள்  வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, தேன், மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

புகைபிடிப்பதை நிறுத்தனுமா அப்போ இதை டிரை பண்ணுங்க..!

எலுமிச்சை ஜூஸ்:

நமது உடல் நாள் முழுவதும் மிளிர்ப்புடனும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சைச் ஜூஸ் அருந்துவது மிகவும் நல்ல பலனைத் தரும்.

கொழுப்பு குறைப்பது மட்டுமல்லாமல் எலுமிச்சை நமக்குத் தெரியாகப் பல மருத்துவச் செயல்களை செய்கிறது. நமது உடலில் உள்ள கெட்ட நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

தண்ணீர்:

உடல் ஆரோக்கியம் பெற ஆரோக்கிய குறிப்புகள்il), உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தண்ணீர் ஒன்றே எரிபொருளாக உள்ளது.

ஒரு நாளைக்கு 6 முதல் 8 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் வறட்சியைச் தவிர்ப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல் எடை குறைய உதவுகிறது.

சரியான தூக்கம்:

உடல் ஆரோக்கியம் பெற  உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது.

பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health tips in tamil
Advertisement