பல பயன்களை தரும் சித்த மருத்துவம்..!

சித்த மருத்துவம்

சித்த மருத்துவ குறிப்புகள் (Siddha Vaithiyam)..!

மருத்துவ குறிப்புகள்:

சளி குணமாக சித்த மருத்துவம் (Siddha Maruthuvam):

கடுமையான நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணெயுடன் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும், பின்பு மிதமான சூட்டில் அந்த எண்ணெயை தினமும் மூன்று வேலை தடவினால் சளி குணமாகும்.

பித்த வெடிப்பு சரியாக சித்த மருத்துவம் pdf (Siddha Maruthuvam):

பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரிக்கா இலையை நன்றாக அரைத்து பின்பு அவற்றின் சாறை எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து நன்றாக காய்ச்சி பித்த வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்..!

மூச்சுப்பிடிப்புக்கு சித்த மருத்துவம் (Siddha Maruthuvam):

சித்த மருத்துவம்: மூச்சுப்பிடிப்புக்கு கற்பூரம், சாம்பிராணி, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வடித்த கஞ்சியில் கலந்து மீண்டும் அந்த கஞ்சியை நன்றாக கொதிக்க வைத்து மூச்சிபிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

வறட்டு இருமல் சரியாக சித்த மருத்துவம் pdf (Siddha Maruthuvam):

வறட்டு இருமலுக்கு எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் வரட்டு இருமல் குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனைக்கு சித்த மருத்துவம் (Siddha Maruthuvam):

கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி பலம்பெறும்.

அனைவருக்கும் பயனுள்ள பாட்டி வைத்தியம்..!

சித்த வைத்தியம் குறிப்பு:

தேவையற்ற கொழுப்பு கரைய சித்த மருத்துவம் pdf (Siddha Vaithiyam):

பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

குடல் புண் சரியாக சித்த மருத்துவம் pdf (Siddha Vaithiyam):

அகத்திகீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும் மற்றும் வயிற்றுப் புழுக்கள் அழியும்.வீட்டு மருத்துவம்

நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவ குறிப்பு (Siddha Vaithiyam):

அத்திபழம் தினமும் 5 சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை குணப்படுத்தும் அரும் மருந்து.

நுரையீரல் பிரச்சனைக்கு சித்த மருத்துவம் pdf (Siddha Vaithiyam):

தேனில் ஊறவைத்த நெல்லிகாயை தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பிரச்சனைகள் குணமாகும் மற்றும் நுரையீரல் பலப்படும்.

உதடு வெடிப்புக்கு சித்த மருத்துவ குறிப்பு  (Siddha Vaithiyam):

கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டில் தடவினால் உதட்டு வெடிப்பு உடனே குணமாகும்.

இயற்கை தந்த கடுக்காய் (Kadukkai) – மருத்துவ குணங்கள்..!

நாட்டு வைத்திய குறிப்புகள்:

தீப்புண் குணமாக நாட்டு வைத்தியம் (Nattu Vaithiyam):

தீப்புண் குணமாக தினமும் வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டால் தீப்புண், சீல்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

தொடர் விக்கல் பிரச்சனைக்கு நாட்டு வைத்தியம் (Nattu Vaithiyam):

தொடர்ந்து விக்கல் எடுக்கும் சிலருக்கு நெல்லிக்காய் சாறு எடுத்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விக்கல் குணமாகும்.

உள்நாக்கு வளர்ச்சிக்கு நாட்டு வைத்தியம் (Nattu Vaithiyam):

உள்நாக்கு வளர்ச்சிக்கு உப்பு, தயிர் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் உள்நாக்கு வளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.

வாயு பிரச்சனைக்கு நாட்டு வைத்தியம் (Nattu Vaithiyam):

வாயு பிரச்சனைக்கு வேப்பம் பூவை உலர்த்தி அதை நன்றாக அரைத்து தினமும் வெண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனைகள் குணமாகும்.

வயிற்று வலிக்கு நாட்டு வைத்தியம் (Nattu Vaithiyam):

வயிற்று வலிக்கு வெந்தியத்தை நெய்யில் வறுத்து நன்றாக அரைத்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி பிரச்சனைகள் குணமாகும்.

படிகாரத்தை வைத்து 9 அருமையான Treatment..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்