மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

pomegranate juice benefits in tamil

மாதுளை ஜூஸ் பயன்கள் (Pomegranate Juice Benefits In Tamil):-

ஆரோக்கிய பட்டியலில் மாதுளை ஜூஸ் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. மாதுளை ஜூஸ் அனைவராலும் விரும்பி சாப்பிட முடியும். இந்த ஜூஸ் (pomegranate juice benefits in tamil) மிகவும் ருசியாக இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் தருகிறது. ஆரோக்கியமான மற்றும் சுவையான ஜூஸ் என்றால் மாதுளை ஜூஸ் (mathulam juice) என்று தான் சொல்ல முடியும்.

மாதுளை பழங்கள் மற்றும் மாதுளை ஜூஸ் அனைத்து காலத்திலும் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம். இந்த mathulam juice பல நோய்களை குணப்படுத்தவும், தடுக்கவும் செய்யும்.

சமீபத்தில் மாதுளை பழங்கள் குறித்த ஆய்வில் மாதுளை ஜூஸ்ஸில் ஏராளமான ஊட்டசத்துகள் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மாதுளை பழங்கள், க்ரீன் டீயை விட அதிக ஆரோக்கியமானதாகும்.

மாதுளை அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (Antioxidant) கொண்டுள்ளது.

இது பல மோசமான மற்றும் அபாயகரமான நோய்களையும் தடுக்கும். அதுவும் மாதுளை ஜூஸ் (pomegranate juice benefits in tamil) தயாரித்தவுடன் சாப்பிட வேண்டும். அப்போதான் முழு நன்மை கிடைக்கும். சரி இப்பொது மாதுளை ஜூஸ் (mathulam juice) குடிப்பதன் நன்மையை காண்போம்.

இதையும் படிக்கவும்  லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?

மாதுளை ஜூஸ் பயன்கள்..!

புற்று நோய் தடுக்க மாதுளை ஜூஸ் (Pomegranate Juice Benefits In Tamil):

மாதுளை ஜூஸ் (mathulam juice) பல வகையான புற்று நோய்கள் மற்றும் கட்டிகள், புரோஸ்டேட் புற்று நோய், மார்பக புற்று நோய் போன்ற நோய்கள் தடுக்கும் பண்புடையது.

இந்த மாதுளை பழங்கள் புற்று நோய் செல்கள் உற்பத்தியை முடக்கிவிடும். பல்வேறு ஆய்வுகளில் மாதுளை ஜூஸ் (mathulai juice benefits in tamil) தொடர்ந்து குடித்து வந்தால் புற்று நோய் அபாயத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்று தெரிய வந்துள்ளது.மாதுளை ஜுஸ்

இதயத்தை காக்க மாதுளை ஜூஸ் குடிக்கலாம் (mathulam juice Medical Benefits):

மாதுளை ஜூஸ் (pomegranate juice benefits in tamil) தொடர்ந்து குடித்து வந்தால் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

மாதுளை ஜூஸ் (mathulam juice) குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும்.

இதையும் படிக்கவும்  எலுமிச்சை வேக வைத்த நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள்???

சர்க்கரை நோயை எதிர்க்கும் மாதுளை மாதுளம் பழம் ஜூஸ்:

மாதுளை ஜூஸ் சர்க்கரை நோயை எதிர்க்கும். பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர் பழங்களை அதிகம் சாப்பிட பரிதுரைக்கப்படுவதில்லை.

ஆனால் மாதுளை ஜூஸ் (mathulam juice) குடித்தால் இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு, டைப்-2 வகையான சர்க்கரை நோய் அறிகுறிகளை தடுக்கும்.

ஆரோக்கியமான சருமம்:ஆரோக்கியமான சருமம்

மாதுளை ஜூஸ் (pomegranate juice benefits in tamil) தினமும் குடித்து வந்தால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும், இளமையுடன் வைத்துக்கொள்ளும், முதுமை செயல்முறையைத் தாமதமாக்கும், சருமத்தில் உள்ள சுருக்கங்களை தடுப்பதோடு புதிய செல்களைப் புதிப்பித்து, பல்வேறு சரும தொற்றுகள் வராமல் தடுக்கும். மேலும் இது பிம்பிள், பருக்கள், சரும வறட்சிகளை தடுக்கும்.

ஆரோக்கிய தலைமுடிகள்:

மாதுளை ஜூஸ் (mathulai juice benefits in tamil) அதிகம் குடித்து வந்தால் தலைமுடியை ஆரோக்கிமாக வைத்துக்கொள்ளும் மற்றும் அடர்த்தியான தலைமுடி வளர செய்கிறது. தலைமுடியை வலிமையாக்கிறது. தலைமுடி உதிர்வு பிரச்சனைகளை தடுக்கிறது.

வலிமையான பற்கள்:

தினமும் மாதுளை ஜூஸ் (mathulai juice benefits in tamil) குடித்து வந்தால் பற்களை வலிமையாக வைத்துக்கொள்ளும். மாதுளையில் உள்ள ஊட்டசத்தால் பற்களில் ப்ளேக் உருவாக்கத்தை தடுக்கிறது.

மாதுளை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது:

மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்கிறது.

இவற்றில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது.

செரிமானம் சீராக நடைபெற:

மாதுளை பழத்தில் நார்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டிற்கு உதவும்.

மாதுளை ஜூஸ்ஸில் ஒரு நாளைக்கு, உடலுக்கு தேவையான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் நார்ச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் தடுக்க உதவுகிறது.

 

இதையும் படிக்கவும் 

நாவல் பழத்தின் அருமை மற்றும் பயனை தெரிஞ்சிகோங்க..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com