வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாயில் வைத்ததும் கரையும் புது ஸ்வீட் ரெசிபி..! milk sweet recipes in tamil..!

Updated On: August 14, 2023 12:26 PM
Follow Us:
sweet milk recipes
---Advertisement---
Advertisement

வாயில் வைத்ததும் கரையும் புது ஸ்வீட் ரெசிபி..! milk sweet recipes in tamil..! easy milk sweet recipe..!

 

ஹலோ நண்பர்களே…!

இன்றைய பொதுநலம் பதிவில் அனைவருக்கும் பிடித்த ஒரு புது ரெசிபி இன்னைக்கு நாம பாக்க போறோம். அது என்ன ரெசிப்பினு பாத்தோம்னா பால் ஸ்வீட்(easy milk sweet recipe) ரெசிபி. இத உங்க வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பொதுநலம் பதிவை பார்த்து கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.சரி வாங்க மில்க் ரெசிபி(sweet milk recipes) எப்படி செய்யலாம்னு பாக்கலாம்..!

newஉருளைக்கிழங்கு முட்டை ரெசிபி..! potato omelette receipes..! Evening Snacks..!

ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / Easy milk sweet recipe – தேவையான பொருட்கள்:

  1. பால் – 200 ml 
  2. முட்டை – 3
  3. சர்க்கரை – 5 ஸ்பூன் 
  4. ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன் 
  5. ஆயில் – 1/2 ஸ்பூன்
  6. பாதாம் – 2

ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk sweet recipes in tamil – செய்முறை விளக்கம் 1:

முதலில் 3 முட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு எக் பீட்டர்(egg beater) வைத்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk recipes in tamil – செய்முறை விளக்கம் 2:

அடுத்ததாக கலந்துவைத்த முட்டையுடன் 200 ml பால் சேர்க்கவேண்டும். முட்டை வாடை வராமல் இருக்க அதனோடு 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk sweet recipes in tamil – செய்முறை விளக்கம் 3:

அடுத்து கலந்துவைத்த முட்டையுடன் 5 ஸ்பூன் சர்க்கரையை பவுடர் செய்து முட்டையுடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.

அடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் 1/2 ஸ்பூன் ஆயிலை எடுத்து பாத்திரத்தில் நன்றாக தடவிக்கொள்ளவும்.

newரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..!

ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / easy milk sweet recipe – செய்முறை விளக்கம் 4:

அந்த பாத்திரத்தில் கலந்துவைத்துள்ள முட்டை பாலை ஊற்றிக்கொள்ளவும். அதன் பிறகு இட்லி பாத்திரத்தில் ஸ்டாண்ட் வைத்து பாலை நன்றாக 30 நிமிடம் மூடி போட்டு வேகவைக்க வேண்டும்.

பிறகு வெந்ததை தெரிந்துகொள்ள அந்த கேக்கில் குச்சியை வைத்து குத்தி பார்த்து அதில் ஒட்டாமல் இருந்தால் கேக் வெந்துவிட்டது என்று நம்மளே தெரிந்து கொள்ளலாம்.

ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk sweet recipes in tamil – செய்முறை விளக்கம் 5:

அடுத்ததாக குளிர்சாதன பெட்டியில்(fridge) 15 நிமிடம் வைத்து எடுத்தால் சாப்பிட இதமாக இருக்கும்.

பின் அந்த பாத்திரத்தின் ஓரங்களில் கத்தியால் சுரண்டவும். பாத்திரத்தில் உள்ள கேக்கை தலைகீழாக தட்டில் வைக்கவும்.

ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk sweet recipes in tamil – செய்முறை விளக்கம் 6:

அவ்ளோதாங்க இந்த ஸ்வீட்(sweet milk recipes) ரெசிபி ரெடி. கடைசியாக பாதாம் 2 நறுக்கி மேலே தூவவும்.

நமக்கு எந்த வடிவில்  கேக் தேவைபடுகிறதோ அந்த வடிவில் கட் செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபி எல்லாருக்கும் பிடித்த வகையில் இருக்கும்னு நினைக்கிறன் கண்டிப்பா இந்த ரெசிபியை(milk sweet recipes in tamil) எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.

newசுவையான முட்டைகோஸ் கறி சமையல்..! Cabbage curry in tamil..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

palapalam kolukattai in tamil

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷலானா பலாப்பழம் பூரணம் கொழுக்கட்டை செய்து பாருங்கள்

potato payasam recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு பாயசம் செய்து விடுங்கள்

மூக்கடைப்பு பிரச்சனையை தீர்க்கும் மிளகு சாதம்..!

Chicken Dum Biryani in Tamil

ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்