தீபாவளி ஸ்பெஷல் சுவையான காஜூ கட்லியை எப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!
காஜு கட்லி செய்வது எப்படி.? வணக்கம் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் தீபாவளி நெருங்கி கொண்டிருப்பதால் அனைவருக்கும் பயனுள்ள ஒரு சுவையான ஸ்வீட் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். நீங்கள் தீபாவளி வந்தால் அதிரசம், ரவை உருண்டை, பயறு உருண்டை, குலோஜாமுன், லட்டு, தேங்காய் பறை, இனிப்பு சீடை இதுபோன்ற இனிப்பு பலகாரங்களை …