இந்துக்கள் பண்டிகை | Hindu Festivals in May 2026
Festivals Of Tamil Nadu 2026/ இந்து பண்டிகைகள் 2026: நடப்பு ஆண்டு நிறைவு பெரும் வகையில் வருகிற 2026-ஆம் ஆண்டு எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இயல்பாக இருக்க கூடிய ஒன்றுதான். அதை விட பண்டிகைகள் எப்போது வருகிறது என்ற ஆவல் தான் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும். வருடம் ஆரமிக்கிறதுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே அடுத்த வருடத்திற்கு பண்டிகை எல்லாம் எப்போது வருகிறது. எத்தனை நாள் லீவு வருகிறது என்றெல்லாம் பார்த்து கொண்டிருப்போம்.
அதிலும் தீபவாளி மற்றும் பொங்கலை தான் முதன்மையாக தேடுவோம். எந்த கிழமையில் வருகிறது, தொடர்ந்து லீவு வருகிறதா என்றெல்லாம் பார்ப்போம். உங்களுக்கும் உதவும் வகையில் நம்முடைய பதிவில் எல்லா வகையான பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் போன்றவற்றை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்துக்கள் பண்டிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
Upcoming Hindu Festivals 2026 / Hindu Festival Dates 2026:

ஜனவரி மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| ஜனவரி 01 | மார்கழி 17 | ஆங்கில புத்தாண்டு |
| ஜனவரி 03 | மார்கழி 19 | ஆருத்ரா தரிசனம் |
| ஜனவரி 14 | மார்கழி 30 | போகி பண்டிகை |
| ஜனவரி 15 | தை 01 | பொங்கல் திருநாள் |
| ஜனவரி 16 | தை 02 | மாட்டுப் பொங்கல் |
| ஜனவரி 17 | தை 03 | உழவர் திருநாள் |
| ஜனவரி 23 | தை 09 | வசந்த பஞ்சமி |
| ஜனவரி 25 | தை 11 | ரத சப்தமி |
| ஜனவரி 26 | தை 12 | குடியரசு தினம் |
பிப்ரவரி மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| பிப்ரவரி 01 | தை 18 | தைப்பூசம் |
| பிப்ரவரி 15 | மாசி 03 | மஹா சிவராத்திரி |
மார்ச் மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| மார்ச் 03 | மாசி 19 | சந்திர கிரகணம் |
| மார்ச் 14 | பங்குனி 01 | சர்வ ஏகாதசி |
| மார்ச் 19 | பங்குனி 05 | திருவோண விரதம் |
| மார்ச் 27 | பங்குனி 13 | ராம நவமி |
| மார்ச் 31 | பங்குனி 17 | மகாவீர் ஜெயந்தி |
ஏப்ரல் மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| ஏப்ரல் 01 | பங்குனி 18 | பங்குனி உத்திரம் |
| ஏப்ரல் 14 | சித்திரை 01 | தமிழ்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் |
மே மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| மே 01 | சித்திரை 18 | உழைப்பாளர் தினம், சித்ரா பௌர்ணமி |
| மே 04 | சித்திரை 21 | அக்னி நட்சத்திரம் |
| மே 30 | வைகாசி 16 | வைகாசி விசாகம் |
ஜூன் மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| ஜூன் 22 | ஆனி 08 | ஆனி உத்திர தரிசனம் |
ஜூலை மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| ஜூலை 29 | ஆடி 13 | சங்கரன்கோவில் ஆடித்தபசு |
ஆகஸ்ட் மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| ஆகஸ்ட் 03 | ஆடி 18 | ஆடிப்பெருக்கு |
| ஆகஸ்ட் 12 | ஆடி 27 | ஆடி அமாவாசை |
| ஆகஸ்ட் 14 | ஆடி 29 | ஆடிப்பூரம் |
| ஆகஸ்ட் 15 | ஆடி 30 | சுதந்திர தினம் |
| ஆகஸ்ட் 17 | ஆடி 32 | நாக பஞ்சமி |
| ஆகஸ்ட் 26 | ஆவணி 09 | ஓணம் பண்டிகை |
| ஆகஸ்ட் 28 | ஆவணி 12 | வரலெட்சுமி விரதம் |
| ஆகஸ்ட் 31 | ஆவணி 14 | மகா சங்கடஹர சதுர்த்தி |
செப்டம்பர் மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| செப்டம்பர் 04 | ஆவணி 18 | கோகுலாஷ்டமி |
| செப்டம்பர் 14 | ஆவணி 28 | விநாயகர் சதுர்த்தி |
| செப்டம்பர் 29 | புரட்டாசி 12 | மஹா பரணி |
அக்டோபர் மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| அக்டோபர் 02 | புரட்டாசி 15 | மகாத்மா காந்தி ஜெயந்தி |
| அக்டோபர் 10 | புரட்டாசி 23 | மகாளய பட்சம் |
| அக்டோபர் 11 | புரட்டாசி 24 | நவராத்திரி தொடக்கம் |
| அக்டோபர் 19 | ஐப்பசி 02 | சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை |
| அக்டோபர் 20 | ஐப்பசி 03 | விஜயதசமி |
நவம்பர் மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| நவம்பர் 08 | ஐப்பசி 22 | தீபாவளி |
| நவம்பர் 10 | ஐப்பசி 24 | கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் |
| நவம்பர் 14 | ஐப்பசி 28 | குழந்தைகள் தினம் |
| நவம்பர் 15 | ஐப்பசி 29 | சூரசம்ஹாரம் |
| நவம்பர் 24 | கார்த்திகை 08 | கார்த்திகை தீபம் |
டிசம்பர் மாத பண்டிகைகள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | விழாக்கள் |
| டிசம்பர் 20 | மார்கழி 05 | வைகுண்ட ஏகாதசி |
| டிசம்பர் 24 | மார்கழி 09 | ஆருத்ரா தரிசனம் |
| டிசம்பர் 25 | மார்கழி 10 | கிறிஸ்துமஸ் |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |













