ந ஆண் குழந்தை பெயர்கள் 2022

Na Varisai Aan Kulanthai Peyargal

ந வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2022 – Na Varisai Aan Kulanthai Peyargal

புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை பொறுத்தவரை ஒவொருவரும், ஒவொவொரு விதத்தில் பெயர்ச்சூட்டி மகிழ்வார்கள். அதாவது சிலர் சுத்தமான தூய தமிழ் மொழியில் பிள்ளைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள், ஒரு சிலர் வித்தியாசமாகவும் முற்றிலும் தனித்துவமாகவும் தனது பிள்ளை பெயர்சூட்ட வேண்டும் என்று நினைப்பார்கள், ஒரு சிலர் வடமொழி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் ஒவ்வொரு எழுத்துக்களில் (வரிசை பெயர்) ஆரம்பிக்கும் பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் ந வரிசையில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தை புதிய பெயர்கள் பட்டியலை இங்கு நாங்கள் பதிவு செய்துள்ளோம். ந வரிசையில் ஆண் குழந்தை பெயர்களை தேடுபவர்களாக இருப்பின், உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ந வரிசை ஆண் குழந்தை புதிய பெயர்கள்:-

ந வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
நகுதலையன்நகுலன்
நக்கீரன்நந்தன்
நந்தியன்நயன்
நவஜீவன்நவின்
நவிலன்நரேஷ்
நகுசன் நகுடன் 
நகுல்நகைமுகன் 
நக்கீரர் நடனன் 
நடுவரன் நடுவன் 
நடேசன்நடேஷ்
நந்தா நரேன்
நரேந்தர் நரேந்தன் 
நவநிதி நவநீதன் 
நதினிஸ்வரன்நவீஸ் 

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2022 மற்றும் வைக்கும் முறை..!

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்