உங்களின் கணவரை அத்தான், மாமா என்று கூப்பிடாமல் இந்த மாதிரி கூப்பிடுங்க..

Advertisement

Nicknames For Husband in Tamil

இந்த உலகத்தில் கணவன், மனைவி உறவு என்பது அழகான உறவு. இந்த உறவில் காதல், மரியாதை, அன்பு, நம்பிக்கை, அக்கறை போன்றவை இருக்கும். இருவருக்குள் சண்டை ஏற்பட்டால் கணவன் மனைவியை செல்லமாக கூப்பிட்டு சமாதானம் செய்திடுவார்கள். சாதரண நேரத்திலும் மனைவியை செல்லமாக அழைப்பார்கள். பெண்களும் இதை அதிகம் விரும்புவார்கள். இது போல கணவனையும் செல்ல பெயரில் அழைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதனால் இந்த பதிவில் உங்களின் கணவனை செல்ல பெயரில் அழைப்பதற்கு சில பெயர்களை பதிவிட்டுளோம். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Nicknames For Husband:

 husband nicknames list in tamil

பக்கி பட்டி
பட்டு பாப்பா பியூட்டி
பட்டு குட்டி பாப்பா
பாசக்காரன் பப்லூ
பப்பி மா பட்டு மா
தங்கபுள்ள டியர்
டெடி டார்லிங்
டார்லு மா ஜில்லு
ஜாங்கிரி செல்லம்
செல்ல மச்சான் செல்ல குட்டி

Cute Nicknames For Husband

கியூட்டி குட்டிமா
கிறுக்கு கொரங்கு
கொழந்த சக்கர கட்டி
சண்டகாரன் சாக்லேட்டி
சிங்க குட்டி கொரில்லா மூஞ்சி
அழகா அன்பே
அம்மு அமுலு குட்டி
அமுல் பேபி அம்மு குட்டி
அழகு குட்டி அழகு தங்கம்
காதலா அத்தான்

Husband Nicknames List:

பேபி ஹீரோ
பேபிமா ஹப்பி
புருஷா வாலு
புருஷ் ஸ்வீட்டி
தங்கமே ஸ்வீட் ஹார்ட்
என் உயிரே மாமா
மாமு மச்சான்
பைத்தியம் பேபி குட்டிமா
பெட்டெர் ஹாஃப் புஜ்ஜிமா
புஜ்ஜி பாப்பா பிரின்ஸ்

கணவன் அன்பு பெயர்கள்:

புஜ்ஜி குட்டி ரோமியோ
லட்டு லூசு
பண்ணி குட்டி பப்லூ
எரும சார்
கரடி பொம்மை பப்பா
கண்ணா அப்பா
பட்டு ஜிலேபி
கன்னுகுட்டி மாமாக்குட்டி
பட்டுக்குட்டி பிராடு
பாப்புக்குட்டி பொறுக்கி
இம்ஸை அரக்கன்
மன்மதா ராஸ்கல்
 படவா கோவக்கார
ஹபீபீ கருவாயா

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2023
newபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2023
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2023
newஆண், பெண் குழந்தை பெயர்கள் 2023 மற்றும் வைக்கும் முறை
newபுதுமையான தமிழ் பெயர்கள் 2023..!
newத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2023
வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement