வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்..!

Updated On: October 24, 2024 5:24 PM
Follow Us:
Thea Varisai Girl Names in Tamil
---Advertisement---
Advertisement

Sathayam Natchathiram Girl Baby Names Tamil

பொதுவாக அனைவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். யாரோ ஒருவரின் குழந்தையாக இருந்தால் கூட அதனை எப்படியெல்லாம் கொஞ்சுவார்கள். அப்படி இருக்கும் பொழுது தனக்கென ஒரு குழந்தை பிறக்க போகின்றது அல்லது பிறந்துள்ளது என்றால் அதனை எவ்வாறெல்லாம் கவனித்து கொள்வார்கள். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் அனைவருமே மிகவும் கவனமாக மற்றும் ஆர்வமாகவும் தேடி கொண்டிருப்பார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்கள் மற்றவர்கள் எளிதில் கூப்பிடும் வண்ணத்தில் இருப்பது நல்லது. இன்றைய கால கட்டத்திலும் ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுக்கு ராசி நட்சத்திரத்தின் படி பெயர் வைக்கிறார்கள். அப்படி பெயர் தேடி கொண்டிருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கான சிறந்த பெயர்களை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்

சதயம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்:

பொதுவாக கும்ப ராசி சதயம் நடச்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு “கோ,ஸ,ஸி,ஸீ, தோ” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அதனால் “கோ,ஸ,ஸி,ஸீ, ஸோ, தோ” என்ற எழுத்துக்களில் உள்ள பெண் குழந்தைகள் பெயர்களை பார்க்கலாம்.

கோ வரிசை பெயர்கள்:

கோகனகத்தி 
கோகனகை 
கோகனதை 
கோகிலவாணி 
கோகிலா 
கோகிலாராணி
கோசலை 
கோடீஸ்வரி
கோட்கோதை
கோட்சுடர்
கோட்செல்வி 
கோண்மணி 
கோதாவ்ரி 
கோதை 
கோதை நாயகி
கோதைக்குழலி 
கோதைமணி
கோதைமலர்
கோதைமல்லி 
கோதைமுல்லை 
கோதையழகி 
கோதைவடிவு 
கோதைவாணி 

 

கோபிகா 
கோபிகை
கோமதி 
கோமலி 
கோமளசெல்வி
கோமளம்
கோமளவல்லி 
கோமளா
கோமளாதேவி 
கோமினி
கோமேதகா 
கோமேஸ்வரி
கோலச்சுடர் 
கோலநங்கை 
கோலநிலா
கோலமணி 
கோலமதி
கோலமலர்
கோலவடிவு 
கோலவணி
கோலவரசி
கோவர்த்தினி 
கோவைவாணி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தை பெயர்கள்

ஸ,ஸி,ஸீ, ஸோ வரிசை பெயர்கள்:

ஸங்கரி 
ஸத்யா 
ஸத்வரி 
ஸன்யுக்தா 
ஸரயூ
ஸரளா
ஸரஸ்வதி 
ஸரிகா 
ஸித்தீகா
ஸித்தீகாதேவி 
ஸிந்து
ஸிந்துஜா 
ஸுப்ரியா 
ஸேத்னா
ஸோனிகா
ஸோபனா 
ஸோபனாரானி 
ஸோமசுந்தரி 
ஸோமஜா 
ஸோமனி 
ஸோமனிஷா 
ஸோமரானி 
ஸோமவள்ளி 
ஸோமேஸ்வரி
ஸ்ரேயா
ஸ்வப்னா

 

தோ வரிசை பெயர்கள்:

தோகை 
தோகைநல்லாள் 
தோகைமயில் 
தோகைமாமயில் 
தோகையணி
தோகையழகி 
தோகையாள்
தோகையெழிலி
தோகையோதி 
தோகைராணி 
தோகைவடிவு 
தோகைவாணி
தோண்மங்கை 
தோழகுமாரி 
தோழகுயிலி
தோழகுயில்
தோழமதி 
தோழமயில் 
தோழவாணி 
தோழிமீனா
தோழிராணி
தோழிவள்ளி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now