Types of Idiyappam Maker Business Plan
பொதுவாக அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அது என்னவென்றால் சொந்தமாக தொழில் தொடங்கி அதன் மூலம் நிறைய லாபம் பார்க்க வேண்டும் என்று. இது அனைவருக்கும் இருக்கும் ஆசை தான். பொதுவாக இங்கு படித்தவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடையாது. ஏனென்றால் இங்கு ஏதன் தேவை அதிகம் உள்ளதோ அதற்கு ஏற்ற மாதிரி தான் வேலையும் கிடைக்கும். சரி இந்த பதிவின் வாயிலாக நாம் பார்க்க போகிறோம் என்றால் அது வேறு ஒன்றும் இல்லை நாம் ஒரு இயந்திரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். அது என்ன தெரியுமா..?
இடியாப்பம் செய்யும் இயந்திரம். இதனை வைத்து நாம் என்ன தொழில் செய்ய முடியும் என்று கேள்வி இருக்கும். ஆனால் இதை வைத்து என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Types of Idiyappam Maker Business Plan:
- இந்த ஒரு இயந்திரத்தை வைத்து நாம் என்ன தொழில் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
இந்த மெசினை மொத்தமாக நிறுவனத்தில் வாங்கி அதனை நாம் ஒவ்வொரு கடைகளுக்கும் விற்கலாம். இதற்கு நாம் நிறைய செய்யவேண்டியது இருக்கும். அதேபோல் இதற்கு நிறைய ரூபாய் முதலீடு செய்யவேண்டும். தோராயமாக சொல்ல வேண்டுமென்றால் லட்சக்கணக்கில் முதலீடு தேவைப்படும்.
இதில் முதலீடு குறைவு… ஆனால் லாபமோ லட்சக்காணக்கில்..! கேட்கவே ஆச்சரியமாக இருக்கா..!
2. இந்த மெஷின் ஒன்று வாங்கி அதனை நம் வீட்டில் வைத்து இடியாப்பம் செய்து விற்கலாம். அதாவது ஒரு மெஷின் வாங்கினால் அதனுடைய விலையானது அதனுடைய வகையை பொறுத்து மாறும் அல்லவா..? ஆனால் நாம் ஒரு சிறிய அளவில் ஒரு இடியாப்பம் மெஷின் வாங்கி அதனை நாம் செய்து வீட்டிலேயே விற்பனை செய்யலாம். இது மிகவும் எளிமையான தொழில் ஆகும். இதற்கு அதிகபட்ச முதலீடு 70,000 தேவைப்படும். அவ்வளவு தான் இதுவும் ஒரு மாத முதலீடு தான். இந்த முறையில் நீங்கள் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதன் முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்👇👇
3. ஒரு மெசினை வாங்கி கடையை வைத்து அனைவருக்கும் செய்து கொடுக்கலாம். அதாவது ஒரு ஹோட்டல் மாதிரி மேல் சொன்னது அனைத்தும் வீட்டில் உள்ள பெண்கள் மட்டும் செய்யலாம். இதனை ஆண்கள் முதல் பெண்கள் வரை ஹோட்டல் போல் செய்து விற்கலாம். இப்போது அனைத்து இடத்திலும் இடியாப்பம் கிடைப்பதில்லை. இதனை நாம் ஆன்லைன் மூலம் கூட விற்பனை செய்யலாம். இதற்கு முதலீடு 1.50 லட்சம் வரை தேவைப்படும்.
இந்த ஒரு மெஷின் வாங்கினால் போதும் மாதம் 72,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
4. இந்த மெசினை வாங்கி நாம் அதனை இன்ஸ்டன்ட் இடியாப்பம் போல் செய்து அதனை ஸ்டோர் செய்து பாக்கெட் போட்டு அதனை கடையில் விற்பனை செய்யலாம். இது வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனை அனைத்து கடையிலும் விற்பனை செய்யலாம்.
தினமும் 1000 முதல் 5000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2023 |