தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு | TNAU Recruitment 2021..!

TNAU Recruitment 2021

Outdated Vacancy 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021..! TNAU Recruitment 2021..!

TNAU Recruitment 2021: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Senior Research Fellow, Junior Research Fellow & Technical Assistant ஆகிய 3 பணிகளை நிரப்பிட நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 09.11.2021 & 12.11.2021 ஆகிய நாட்களில் நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்தவர்கள் மட்டுமே இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த நேர்காணல் (Walk In Interview) தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள www.tnau.ac.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TNAU Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (Tamilnadu Agricultural University)
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021
பணிகள்Senior Research Fellow, Junior Research Fellow & Technical Assistant
மொத்த காலியிடம்03
பணியிடம்கோயம்புத்தூர்
நேர்காணல் நடைபெறும் தேதி09.11.2021 & 12.11.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்www.tnau.ac.in

சம்பளம் விவரங்கள்:

பணிகள் பணிகளின் எண்ணிக்கைசம்பளம்
 SRF 01Rs.31,000/- (With NET) / Rs.25,000/- (Without NET)
 JRF 01 Rs.20,000/-
 Technical Assistant 01 Rs.16,000/-

கல்வி தகுதி:

  • இதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து M.Sc. / B.Sc/ Diploma தகுதி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Walk In Interview 

நேர்காணல் நடைபெறும் விவரம்:

நாள்நேரம்இடம் 
09.11.2021 09.00 AM The Dean (Horticulture), HC& RI, TNAU, Coimbatore
12.11.2021 10.00 AMThe Director (CPBG), TNAU, Coimbatore

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  1. tnau.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் “Students Welfare” என்பதில் Job Opportunities என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் தற்பொழுது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment News in tamil