தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு | TNAU Recruitment 2022..!

TNAU Recruitment 2022

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022..! TNAU Recruitment 2022..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Junior Research, Teaching Assistant, பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 11.08.2022 நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்தவர்கள் மட்டுமே இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த நேர்காணல் (Walk In Interview) தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள www.tnau.ac.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TNAU Recruitment 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (Tamilnadu Agricultural University)
பணிகள்Teaching Assistant, Junior Research
மொத்த காலியிடம்04
பணியிடம்Coimbatore
சம்பளம் Rs. 18,000 – 20,000/-
நேர்காணல் நடைபெறும் தேதி11.08.2022
அதிகாரபூர்வ வலைத்தளம்www.tnau.ac.in

கல்வி தகுதி:

 • Junior Research பணிக்கு: B.Sc. (Hons.) Agriculture/ Horticulture/ Home Science/ Food Science Nutrition, B.Tech. (Food Technology / Food Processing Engineering) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Teaching Assistant பணிக்கு: Diploma in Agriculture படித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 •  நேர்காணல் மூலம் (walk in interview)

நேர்காணல் நடைபெறும் இடம்:

பணிகள் இடம் நாள் நேரம் 
Junior ResearchThe Dean
Agrl. Engg. Coll. & Res. Instit., Coimbatore.
11.08.202210.00 AM 
The Director (CPMB & B),
TNAU, Coimbatore.
11.08.202209.00 AM 
Teaching AssistantThe Director (CPMB & B),
TNAU, Coimbatore.
11.08.202209.00 AM 
11.08.202209.00 AM 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. tnau.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் “Students Welfare” என்பதில் Job Opportunities என்பதை க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் தற்பொழுது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated Vacancy 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022..! TNAU Recruitment 2022..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Teaching Assistant பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 29.07.2022 நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்தவர்கள் மட்டுமே இந்த நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த நேர்காணல் (Walk In Interview) தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள www.tnau.ac.in அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

TNAU Recruitment 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் (Tamilnadu Agricultural University)
பணிகள்Teaching Assistant
மொத்த காலியிடம்02
பணியிடம்Coimbatore
சம்பளம் Rs. 18,000/- P.M
நேர்காணல் நடைபெறும் தேதி29.07.2022
அதிகாரபூர்வ வலைத்தளம்www.tnau.ac.in

கல்வி தகுதி:

 • இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் Diploma Agriculture படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதிகளை பற்றி முழுவிவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்ட நோட்டிபிகேஷனை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Walk In Interview 
நாள்நேரம்இடம் 
29.07.202210.00 AM The Director (Crop Management), TNAU, Coimbatore

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. tnau.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் “Students Welfare” என்பதில் Job Opportunities என்பதை க்ளிக் செய்யவும்.
 3. அவற்றில் தற்பொழுது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment News in tamil