BSNL புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2018-19..!

Advertisement

BSNL வேலைவாய்ப்பு 2019 (BSNL recruitment 2019)

மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL jobs) தற்போது 2019- ஆம் ஆண்டிற்கான BSNL வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 198 காலியிடங்களை Junior Telecom Officer (JTO) பதவிகளுக்கு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கிறது.

இந்த அறியவாய்ப்பை  12.03.2019 அன்று வரை பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக இந்த வாய்ப்பை பொறியியல் படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

சரி இப்போது நாம் BSNL வேலைவாய்ப்பு 2019 (bsnl recruitment 2019) பற்றி தெளிவாக படித்தறிவோம் வாருங்கள்..!

அங்கன்வாடி வேலைவாய்ப்பு இதோ – 566 புதிய காலிப்பணியிடங்கள்..!

BSNL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் விவரங்கள்:

நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
வேலைவாய்ப்பின் வகை மத்திய அரசின் வேலைவாய்ப்பு(BSNL jobs)
பணி  Junior Telecom Officer (JTO)
மொத்த காலியிடங்கள் 198
பணியிடங்கள் இந்தியா எங்கும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.02.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2019

BSNL வேலைவாய்ப்பு 2019 (bsnl recruitment 2019) – கல்வி தகுதி:

  • BE/ B.Tech (Civil/ Electrical Engineering) படித்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

BSNL வேலைவாய்ப்பு 2019 (bsnl recruitment 2019) – வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

தேர்வு முறை:

  • GATE Score-2019.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

OBC விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

SC /ST விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன் முறை – Internet Banking, Credit Card, Debit Card

BSNL வேலைவாய்ப்பு (bsnl recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் BSNL வேலைவாய்ப்பு (bsnl recruitment 2019) தற்போதைய காலியிடங்களின் விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.
  5. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு..!



BSNL வேலைவாய்ப்பு 2019

மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி மொத்தம் 300 காலியிடங்களை Management Trainee (Telecom Operation) பதவிகளுக்கு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கிறது.

எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதியான 26.01.2019 அன்றுக்குள் விண்ணப்பித்துவிடவும். குறிப்பாக இந்த வாய்ப்பை பொறியியல் படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

BSNL வேலைவாய்ப்பின் தேர்வு முறையானது online assessment, document verification, GD & interview என்ற அடிப்படை முறையில் நடைபெறும்.

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். BSNL வேலைவாய்ப்பு(bsnl recruitment 2019)பற்றி முழு விவரங்களை இப்போது நாம் காண்போம்.

BSNL வேலைவாய்ப்பின் விவரங்கள் 2018-2019:

நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL jobs)
வேலைவாய்ப்பின் வகை மத்திய அரசின் வேலைவாய்ப்பு
பணி Management Trainee (Telecom Operation)
மொத்த காலியிடங்கள் 300
மாத சம்பளம் Rs.24,900- 50,500/-
பணியிடங்கள் இந்தியா எங்கும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 26.12.2018
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.01.2019
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி 17.03.2019

bsnl recruitment 2019 – கல்வி தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரி பார்க்கவும்.

Bsnl Recruitment 2019 – தேர்வு முறை:

  • online assessment.
  • document verification.
  • GD & interview.

Bsnl Recruitment 2019 – விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

Bsnl Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம்:

  • OC / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.2,200/- செலுத்த வேண்டும்.
  • SC /ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.1,100/- செலுத்த வேண்டும்.

Bsnl Recruitment 2019 – விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன்.

இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் BSNL வேலைவாய்ப்பு(bsnl recruitment 2019)காலியிடங்கள் விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.
  5. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 



BSNL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2018:

மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்( BSNL )நிறுவனத்தில் காலியாக உள்ள 198 Junior Telecom Officer (JTO) பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

GATE தேர்வுக்கான விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கும்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பாக பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து மின் பொறியியல் / சிவில் பொறியியல் துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சரி வாருங்கள் இவற்றில் BSNL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்களை பற்றி கீழே காண்போம்.

BSNL வேலைவாய்ப்பு விவரங்கள் 2018:

நிறுவனம்:   பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
வேலைவாய்ப்பின் வகை:  மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணிகள்: Junior Telecom Officer (JTO)
மொத்த காலியிடங்கள்:  198
சம்பளம் Rs. 16,400/- to Rs. 40,500/-

கல்வி தகுதி:

  • B.E/ B.Tech முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

  • GATE Marks 2019

முக்கிய தேதி:

GATE 2019 ஆன்லைன் பதிவு படிவத்திற்கான தொடக்க தேதி 01.09.2018

 

BSNL வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

  • www.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் BSNL வேலைவாய்ப்பு காலியிடங்கள் விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும்.
  • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement