CBI வேலைவாய்ப்பு 2020 (CBI Recruitment 2020) மத்திய விசாரணை பணியகம் வேலைவாய்ப்பு 2020..!

Advertisement

CBI வேலைவாய்ப்பு 2020 (CBI Recruitment 2020) மத்திய விசாரணை பணியகம் வேலைவாய்ப்பு 2020..!

CBI Recruitment: மத்திய புலனாய்வு துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (ஆஃப்லைன்) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஆலோசகர்(consultant) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த CBI வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பின்படி குறிப்பாக ஆலோசகர் பணிக்காக இந்த CBI வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். மேலும் இந்த ஆலோசகர்(Consultant) பணிக்கு பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த மத்திய புலனாய்வு துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 23.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த மத்திய புலனாய்வு துறை வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் (Interview) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

newPrivate Jobs 2020..!

சரி இப்போது CBI வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

CBI வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் மத்திய புலனாய்வு துறை
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள் ஆலோசகர் 
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
மாத சம்பளம் ரூ. 40,000/-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 06.03.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.03.2020
அதிகாரபூர்வ வலைத்தளம் www.cbi.gov.in 

 

CBI வேலைவாய்ப்பு 2020 – கல்வி தகுதி:

  • டிகிரி படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

CBI வேலைவாய்ப்பு 2020 – முன் அனுபவம்:

  • ஆலோசகர் பணிக்கு 10 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

CBI வேலைவாய்ப்பு 2020 – வயது தகுதி:

  • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION Download செய்து பார்க்கவும்.

CBI வேலைவாய்ப்பு 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் 

CBI வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் (ஆஃப்லைன்) மூலம்.

CBI வேலைவாய்ப்பு 2020 – அஞ்சல் முகவரி:

Head of Zone, Central Bureau of Investigation, Chennai Zone, 3rd floor, E.V.K Sambath Maligai, College Road, Chennai 600006.

CBI வேலைவாய்ப்பு 2020 (CBI Recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  • cbi.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் “Job Opportunities in CBI” என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின் Advertisement for post in CBI என்பதை தேர்வு செய்யவும்.
  • அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள “Hiring of retired Police officers in the rank and above as consultant in CBI — dated: 06.03.2020”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • இறுதியாக மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.
NOTIFICATION & APPLICATION FORM  DOWNLOAD HERE 

 

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மத்திய புலனாய்வு துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated Vacancy 

மத்திய புலனாய்வு துறையில் வேலைவாய்ப்பு 2019..!

CBI வேலைவாய்ப்பு 2019 (CBI Recruitment 2019)

CBI வேலைவாய்ப்பு 2019..! மத்திய புலனாய்வு துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கின்றது. குறிப்பாக போபால், சண்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த CBI வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின்படி குறிப்பாக இன்ஸ்பெக்டர் பணிக்கு இந்த CBI வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Pairvi Officers (Inspector) பணிக்கு மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் CBI வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2019..!

 

சரி இப்போது CBI வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

CBI வேலைவாய்ப்பு 2019 (CBI Recruitment 2019) அறிவிப்பின் விவரங்கள் 2019..!

நிறுவனம் : மத்திய புலனாய்வு துறை (Central Bureau of Investigation)
வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019
பணி : Inspector
மாத சம்பளம் : Rs.40,000/-
மொத்த காலியிடங்கள் : 60
பணியிடங்கள் : Bhopal, Chandigarh, Chennai, Delhi, Hyderabad, Kolkata & Mumbai
அறிவிப்பு வெளியான தேதி: 03.06.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2019

CBI Recruitment 2019 காலியிடங்களின் விவரங்கள்:

பணியிடங்கள்  காலியிடங்கள் 
Bhopal 08
Chandigarh 03
Chennai 02
Delhi 15
Hyderabad 06
Kolkata 13
Mumbai 13
மொத்த காலியிடங்கள்  60

CBI வேலைவாய்ப்பு 2019 (CBI Recruitment 2019) – கல்வி தகுதி:

  • அனைத்து பட்டதாரிகளும் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

CBI வேலைவாய்ப்பு 2019 (CBI Recruitment 2019) – தேர்வு முறை:

  • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

CBI Recruitment 2019

CBI வேலைவாய்ப்பு 2019 (CBI Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.cbi.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் CBI வேலைவாய்ப்பு 2019 விளம்பரத்தை தேர்தெடுக்கவும்.
  3. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  5. இறுதியாக மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.
NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>


 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2020..!
Advertisement