தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019..!
TN PWD வேலைவாய்ப்பு 2019 : தமிழ்நாடு பொதுப்பணி துறை (TN PWD Recruitment 2019) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, குறிப்பாக 500 காலிப்பணியிடங்களை Apprentice (Graduate & Technician) பதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி உடையவர்கள் விண்ணப்ப படிவத்தை 24.06.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி அதாவது டிப்ளமோ அல்லது பொறியியல் சம்மந்தப்பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும்.
அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2019 – 626 புதிய காலிப்பணியிடங்கள்..! |
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல்(Short List) மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் போன்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சரி இப்போது தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) அறிவிப்பின் விவரங்கள்:
நிறுவனம்: | தமிழ்நாடு பொதுப்பணி துறை |
வேலைவாய்ப்பு வகை: | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019 |
பணி: | Apprentices |
மாத சம்பளம்: | Graduate Apprentice: Rs.4984 & Technician Apprentice: Rs.3542 |
மொத்த காலியிடங்கள்: | 500 |
பணியிடங்கள்: | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: | 10.06.2019 |
NATS Portal விண்ணப்பிக்க கடைசி தேதி: | 24.06.2019 |
TN PWD portal விண்ணப்பிக்க கடைசி தேதி: | 26.06.2019 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: | boat-srp.com /www.tn.gov.in |
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 – காலியிடங்கள் விவரங்கள்:
பணிகள் | பிரிவு | காலியிடங்கள் |
Graduate Apprentice | Civil | 315 |
Electrical and Electronics | 35 | |
Technician (Diploma) Apprentice | Civil | 135 |
Electrical and Electronics | 15 | |
மொத்த காலியிடங்கள் | 500 |
பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) அறிவிப்பின் கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ / பொறியியல் படிப்பு படித்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
புதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! |
வயது வரம்பு:
- வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 – தேர்வு முறை:
- குறுகிய பட்டியல்(Shortlisted list) மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
- boat-srp.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “Notification for engagement of Apprentices in Public Works Department, Tamilnadu” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பரத்தை கவனமாக படித்து, தகுதியை சரிபார்க்கவும்.
- TN PWD ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க நீங்கள் NATS portal பதிவு செய்ய வேண்டும்.
- பின்பு நீங்கள் உங்கள் விண்ணப்பபடிவத்தை சமர்பிக்கலாம்.
- உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2019..! |
TO MAKE NATS REGISTRATION | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OUTDATED VACANCIES
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019..!
TN PWD வேலைவாய்ப்பு 2019 : தற்போது பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு (PWD Recruitment 2019) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. PWD புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, குறிப்பாக 218 காலிப்பணியிடங்களை Junior Engineer (JE) பதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதி உடையவர்கள் விண்ணப்ப படிவத்தை கடைசி தேதி அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி அதாவது பொறியியல் சம்மந்தப்பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
பாண்டிசேரி தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் போன்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
புதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..! |
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி: அதாவது அறிவிப்பு வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 30 நாட்களுக்கு விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
சரி இப்போது PWD வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) அதாவது பாண்டிசேரி பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு பற்றிய தகவலை தெளிவாக படித்தறிவோம் இங்கு படித்தறிவோம் வாங்க..!
தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2019 (TN PWD Recruitment 2019) அறிவிப்பின் விவரங்கள்:
நிறுவனம்: | பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு (PWD Recruitment 2019) பாண்டிசேரி |
வேலைவாய்ப்பின் வகை: | அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடங்கள்: | 218 |
பணி: | Junior Engineer (Civil) |
பணியிடங்கள்: | புதுச்சேரி |
பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு (PWD Recruitment 2019) அறிவிப்பின் கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ / பொறியியல் படிப்பு படித்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
PWD வேலைவாய்ப்பு 2019 – வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
PWD வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை:
- நேர்காணல் தேர்வு.
PWD Recruitment 2019 – விண்ணப்ப முறை:
- ஆஃப்லைன்.
PWD Recruitment 2019 – அஞ்சல் முகவரி:
- அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 – முக்கிய தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.02.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பித்துவிட வேண்டும்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 (PWD Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
- pwd.puducherry.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்போதைய PWD வேலைவாய்ப்பு 2019 (PWD recruitment 2019) பற்றிய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து PWD வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்க்கவும்.
- பின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD NOTIFICATION HERE>> |
OUTDATED VACANCIES
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019..!
பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு (TN PWD வேலைவாய்ப்பு) : தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 163 காலியிடங்களை Apprentice பணிக்கு ஒதுக்கியுள்ளது.
எனவே ஆன்லைன் மூலம் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2018 ஆகும்.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில்(TNPL) வேலைவாய்ப்பு
TN PWD வேலைவாய்ப்பு விவரங்கள் 2018:
நிறுவனம்: | தமிழ்நாடு பொதுப்பணி துறை (TN PWD) |
வேலைவாய்ப்பின் வகை: | மாநில அரசின் வேலைவாய்ப்பு |
பணி: | Apprentice |
மொத்த காலியிடங்கள்: | 163 |
பணியிடங்கள்: | தமிழ்நாடு |
TN PWD வேலைவாய்ப்பு காலியிடங்கள் விவரங்கள்:
Category | Disciplines | No of vacancy |
Graduate Apprentice | Civil | 42 |
Electrical and Electronics | 12 | |
Technician (Diploma) Apprentice | Civil | 91 |
Electrical and Electronics | 18 | |
Total | 163 |
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:
டிப்ளமோ / பொறியியல் கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 – தேர்வு முறை:
சான்றிதழ்கள் சரிபார்த்தல்.
விண்ணப்ப முறை:
ஆன்லைன்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 – முக்கிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: | 01.09.2018 |
NATS portal பதிவு செய்ய கடைசி தேதி: | 15.09.2018 |
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: | 16.09.2018 |
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்ப முறை:
- @ boatsr-apprentice.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “Selection of Apprentices in Public Works Department, Tamilnadu” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பரத்தை கவனமாக படித்து, தகுதியை சரிபார்க்கவும்.
- PWD TN ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க நீங்கள் NATS portal பதிவு செய்ய வேண்டும்.
- பின்பு நீங்கள் உங்கள் விண்ணப்பபடிவத்தை சமர்பிக்கலாம்.
- உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019..! |