சென்னை வேலைவாய்ப்பு செய்திகள் | Tn Velaivaippu Chennai
சமூக பாதுகாப்பு துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு அலுவலகர்கள், பன்முக உதவியாளர் மற்றும் பாதுகாப்பாளர் போன்ற காலிப்பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 30.06.2022 அன்று அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) அல்லது மின்னஞ்சல் மூலமாக வரவேற்கப்படுகின்றன. மேலும் சென்னை வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு 2022 |
மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:
நிறுவனம் | சமூக பாதுகாப்பு துறை |
பணிகள் | மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்குஅ லுவலகர்கள், பன்முக உதவியாளர் மற்றும் பாதுகாப்பாளர் |
பணியிடம் | சென்னை |
காலியிடம் | 20 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 14.06.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் | chennai.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
மைய நிர்வாகி | 01 | Rs.30,000/- |
மூத்த ஆலோசகர் | 01 | Rs.20,000/- |
வழக்குஅலுவலகர்கள் | 11 | Rs.15,000/- |
பன்முக உதவியாளர் | 03 | Rs.6,400/- |
பாதுகாப்பாளர் | 04 | Rs.10,000/- |
மொத்தம் | 20 |
கல்வி தகுதி:
- மைய நிர்வாகி மூத்த ஆலோசகர் பணிக்கு: Master Degree in Social Work psychology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- வழக்குஅலுவலகர்கள் பணிக்கு: Bachelor’s Degree in Social Work பணித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பன்முக உதவியாளர் பணிக்கு: ஏதாவது ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பாதுகாப்பாளர் பணிக்கு: அரசு அல்லது புகழ் பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றியவர் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- வழக்குஅலுவலகர்கள் பணிக்கு: 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மற்ற பணிகளின் வயது தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificaion-யை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்காணலில் தேர்வுகள் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் (Offline) அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை. இராஜாஜி சாலை, சென்னை -01
மின்னஞ்சல் முகவரி: chndswo.4568@gmail.com
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை உறுதி செய்து கொள்ள வழிமுறைகள்.
- chennai.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அதன் பின் What’s New என்பதில் Applications are invited for the post of Center Administrator, senior councillor, case worker multi purpose helper & security guard in Chennai District social welfare Department Till 30/06/2022 என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
Official Notification & Application form | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (chennai jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
மாவட்ட வேலைவாய்ப்பு 2022 | District Recruitment 2022
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது பல்நோக்கு பணியாளர், காவலர், விலங்கு பாதுகாப்பாளர் போன்ற காலிப்பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 15 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து 20.06.2022 அன்று அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் வயது தகுதியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline ) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:
நிறுவனம் | இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு |
பணிகள் | பல்நோக்கு பணியாளர், காவலர், விலங்கு காப்பாளர் |
காலியிடம் | 15 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.06.2022 |
சம்பளம் | Rs.8,000/- |
அதிகாரபூர்வ இணையதளம் | chennai.nic.in |
கல்வித்தகுதி:
- தமிழ் எழுத படிக்க தெரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 32 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வுகளை குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notificaion-யை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் (Offline ) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
முதன்மை ஆராய்ச்சி அலுவலர்/ இயக்குனர் அவர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, அருகப்பாக்கம், சென்னை – 600 106
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- chennai.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அதன்பின் What’s New என்பதில் Eleven vacancies in the Indian System Medical Research and Development Division are for two guards and two animal keepers; Applications are invited from eligible candidates for temporary employment in the workplace at a lump sum of Rs. 8000 / – respectively. என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
Official Notification | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (chennai jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Employment News in tamil |