டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு.!

Advertisement

ONGC Recruitment 2024 | ONGC வேலைவாய்ப்பு.!

ONGC Recruitment 2024: Oil and Natural Gas Corporation Limited ஆனது, தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பயிற்சியாளர்கள் பயிற்சி (Apprentices Training) பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2236 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி  25.10.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.ongcapprentices.ongc.co.in என்ற இணையதளத்தை அணுகவும்.

ONGC அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:

நிறுவனம்  Oil and Natural Gas Corporation Limited 
பணி  பயிற்சியாளர்கள் பயிற்சி(Apprentices Training)
பணியிடம்  இந்தியா முழுவதும் 
மொத்த காலியிடம்  2236
விண்ணப்பமுறை  ஆன்லைன்(Online)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  05.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  25.10.2024
அதிகாரபூர்வ இணையதளம்  www.ongcapprentices.ongc.co.in

காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:

    • Northern Sector – 161
    • Mumbai Sector – 310
    • Western Sector  – 547
    • Eastern Sector – 583
    • Southern Sector – 335
    • Central Sector – 249
  • மொத்தம் – 2236

கல்வி தகுதி:

  • 10th, 12th, ITI மற்றும் Degree படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும். 

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
  • EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.

சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:

அப்ரான்டிஸ் வகை  தகுதி  சம்பளம் 
Graduate Apprentice  B.A / B.Com / B.Sc / B.B.A/ B.E./ B.Tech  ரூ.9,000/-
Three Years Diploma  Respective discipline of Engineering  ரூ.8,050/-
Trade Apprentices  10th, 12th  ரூ.7,000/-
Trade Apprentices  ITI Trade of One Year Duration  ரூ.7,700/-
Trade Apprentices  ITI Trade of Two Year Duration  ரூ.8,050/-

தேர்வு செயல்முறை:

  • Merit List மற்றும் Certificate  Verification மூலம் தேர்வு செயல்படும்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ONGC வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவை www.apprenticeshipindia.org மற்றும் www.nats.education.gov.in  என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.
APPLY ONLINE  Click  Here
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ONGC நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்..!

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement