சென்னை டெக் மஹிந்திரா வேலைவாய்ப்பு 2019..!TECH MAHINDRA RECRUITMENT..!

Tech mahindra careers

சென்னை டெக் மஹிந்திராவில் வேலைவாய்ப்பு 2019..!

TECH MAHINDRA RECRUITMENT 2019..!

சென்னை டெக் மஹிந்திராவில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுக்கிறது. இந்த டெக் மஹிந்திரா வேலைவாய்ப்பானது Project Lead, Sr. Software Engineer, Tech Lead ஆகிய பணிகளுக்கு மொத்தம் 05 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

டெக் மஹிந்திரா விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு மற்றும் HR தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவார்கள். டெக் மஹிந்திரா நேர்காணலின் அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை இருப்பிடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய ஆர்வத்துடன் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், இறுதி தேதி முடிவடையும் முன் உடனடியாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019 (YES Bank Recruitment 2019)..!

Tech Mahindra வேலைவாய்ப்பு (Tech mahindra careers) நிறுவனத்தின் விவரங்கள்:

நிறுவனம்  Tech Mahindra Limited
வேலைவாய்ப்பு வகை  தனியார் நிறுவனம் வேலைவாய்ப்பு
பணி  Project Lead, Sr. Software Engineer, Tech Lead
மொத்த காலியிடங்கள்  05
பணியிடம்  சென்னை

காலியிடங்கள் / முன்னனுபவம் / விண்ணப்பிக்க கடைசி தேதி:-

பணிகள்  காலியிடங்கள்  முன்னனுபவம் விண்ணப்பிக்க கடைசி தேதி
Project Lead 01 6.00 to 9.00 Years 10/11/2019
Sr. Software Engineer 03 4.00 to 7.00 Years 13/11/2019
Tech Lead 01 3.00 to 15.00 Years 14/11/2019
மொத்த காலியிடங்கள்  05

கல்வி தகுதி:

 • விண்ணப்பதாரர்கள் டெக் மஹிந்திரா வேலைவாய்ப்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை முழுமையாக நிறைவு செய்திருக்க வேண்டும்  மற்றும் இந்த பணிக்கு தொடர்புடைய துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

டெக் மஹிந்திரா வேலைவாய்ப்பு (Tech mahindra careers) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. techmahindra.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.அவற்றில் country என்ற இடத்தில் india-வை தேர்வு செய்யவும், அடுத்து state என்ற இடத்தில் tamilnadu என்பதை தேர்வு செய்யவும்.
 2. அவற்றில் டெக் மஹேந்திரா வேலைவாய்ப்பு (tech mahindra recruitment) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
 5. தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை டெக் மஹேந்திராவில் நியமிக்கப்படுவார்கள்.
Tech Mahindra Current Openings CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை டெக் மஹிந்திரா அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy

சென்னை டெக் மஹிந்திராவில் வேலைவாய்ப்பு 2019..!

சென்னை டெக் மஹிந்திராவில் (tech mahindra careers) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். சென்னை டெக் மஹிந்திரா லிமிடெட் என்பது தகவல் தொழில்நுட்பம் (IT), நெட்வொர்க்கிங் டெக்னாலஜி தீர்வுகள் மற்றும் பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்ஸிங் (BPO) ஆகியவற்றின் இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். தற்பொழுது சென்னையில் உள்ள டெக் மஹிந்திராவில் Sr. Software Engineer பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.

டெக் மஹிந்திரா விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு மற்றும் HR தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவார்கள். டெக் மஹிந்திரா நேர்காணலின் அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை இருப்பிடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய ஆர்வத்துடன் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், இறுதி தேதி முடிவடையும் முன் உடனடியாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019 (YES Bank Recruitment 2019)..!

சரி இப்போது சென்னை டெக் மஹேந்திரா வேலைவாய்ப்பு (tech mahindra careers) அறிவிப்பின் விவரங்களை படித்தறிவோம் வாங்க..!

Tech Mahindra வேலைவாய்ப்பு (Tech mahindra careers) நிறுவனத்தின் விவரங்கள்:

Company Name Tech Mahindra Limited
Job Type Private Jobs
Roles Sr. Software Engineer
No of Openings 10
Industry IT services & IT consulting
Services IT, Business consulting and outsourcing
Salary Best in Industry
Employment Type Permanent, Full Time
Job Location Chennai
Job Post Date 03.09.2019
Job Expiry Date 04.10.2019

கல்வி தகுதி:

 • விண்ணப்பதாரர்கள் டெக் மஹிந்திரா வேலைவாய்ப்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை முழுமையாக நிறைவு செய்திருக்க வேண்டும்  மற்றும் இந்த பணிக்கு தொடர்புடைய துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

டெக் மஹிந்திரா வேலைவாய்ப்பு (Tech mahindra careers) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. techmahindra.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் டெக் மஹேந்திரா வேலைவாய்ப்பு (tech mahindra recruitment) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
 5. தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை டெக் மஹேந்திராவில் நியமிக்கப்படுவார்கள்.
Tech Mahindra Current Openings CLICK HERE>>

புதிய TVS வேலைவாய்ப்பு 2019..! Latest TVS Jobs..!

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை டெக் மஹிந்திரா அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019