விலங்குகளின் ஆண்பால், பெண்பால் பெயர்களும் இளமை பெயர்களும்….

Advertisement

விலங்குகள் பெயர்கள்

மனிதர்களுக்கு எப்படி ஆண் மற்றும் பெண் என்று பிரிக்கிறார்க்ளோ, அதை போல் விலங்குகளுக்கும் உண்டு. விலங்குகளுக்கு ஆண் இனத்திற்கு ஒரு பெயரும் பெண் இனத்திற்கு ஒரு பெயரும் இருக்கிறது. அவற்றை பற்றி நமக்கு தெரிவதுதில்லை. அனைத்தையும் ஒரே பெயரை கொண்டு அழைக்கின்றோம். அவற்றின் இளமை காலத்தில் அவற்றிற்கு ஒரு பெயரும் இருக்கிறது. ஆனால் நாம் அனைத்து விலங்குகளையும் குட்டி என்றே அழைக்கின்றோம். இன்றைய பதிவில் விலங்கு மற்றும் பறவைகளின் இளமைக்கால பெயர், ஆண்பால் பெயர் மற்றும் பெண்பால் பெயர் ஆகியவற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

விலங்குகளின் இளமைக்கால பெயர்கள்:

ஒவ்வொரு விலங்குக்கும் இளமைக்காலத்தில் ஒரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. ஆனால் நாம் பொதுவாக அனைத்தையும் குட்டி என்று அழைக்கின்றோம். ஆனால் அது சரியானது கிடையாது.

பெயர் ஆண்பால் பெயர்  பெண்பால் பெயர்  இளமை பெயர் 
சிங்கம் ஏறு பெட்டை சிங்க குருளை
யானை களிறு பிடி கன்று
குரங்கு கடுவன் மந்தி குட்டி
மாடு எருது பசு கன்று
ஆடு கடா மறி குட்டி
நாய் கடுவன் பெட்டை குட்டி
புலி புலி புலி புலி பறழ்
பன்றி ஒருத்தல் பிணை குட்டி
மான் கலை பிணை கன்று

 

விலங்குகளின் ஆண்பால் மற்றும் பெண்பால் பெயர்கள்:

ஓநாய் குட்டி
நரி ஓரி நரி பறழ்
ஒட்டகம் ஒட்டகம் ஒட்டகம் கன்று
எருமை கடா நாகு
குதிரை குண்டு வடுவை குட்டி, பறழ்
மயில் போத்து பேடு/அளகு குஞ்சு
கோழி சேவல் பேடு குஞ்சு
அன்னம் அன்னம் பேடை பார்ப்பு
காகம் அண்ட காகம் அரசி குஞ்சு

 

விலங்குகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
மரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

 

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement