3 Lakh Business Loan Interest for 1 Year in Canara Bank Calculator
இந்த உலகில் சராசரி மனிதராக பிறந்த அனைவரும் பிறரை ஏதாவது ஒரு விசயத்திற்காவது சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஆனது இருந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் குறிப்பாக பணம் என்று பார்க்கும் போது பிறரின் உதவி தேவைப்படுகிறது. ஏனென்றால் நாம் வாங்குவது கடனாக இருந்தாலும் அதனை சரியான முறையில் திருப்பி கொடுத்தாலும் கூட பிறரிடம் உதவி கேட்டு தான் ஆக வேண்டியிருக்கு. இதன் படி பார்க்கையில் பெரும்பாலும் அனைவரும் வங்கியில் தான் கடன் பெறுகிறார்கள். இவ்வாறு கடன் பெறுவது என்பது சரியானதாக இருந்தாலும் கூட நாம் பெறும் கடனுக்கான சில விதிமுறைகளை தெரிந்து இருப்பது மிகவம் அவசியம். ஆகவே இன்று ஒரு உதாரணமாக கனரா வங்கியில் 3 லட்சம் ரூபாயினை 1 வருட கால அளவில் வாங்கினால் கட்ட வேண்டிய வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
3 லட்சத்தில் வணிக கடன்:
கடன் தொகை:
வணிக கடனை பொறுத்தவரை கனரா வங்கியில் தோராயமாக 20 கோடி ரூபாய் வரையிலும் அதிகப்பட்ச தொகையாக வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்%:
இதில் உங்களுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 9.25% முதல் 11.55% வரை வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
கடனுக்கான காலமாக 10 வருடம் வரை அளிக்கப்படுகிறது.
3 லட்சம் ரூபாய்க்கான மொத்த வட்டி மற்றும் அசல்:
கடன் தொகை: 3,00,000 ருபாய்
வட்டி விகிதம்: 9.25%
கடன் காலம்: 1 வருடம்
மாத EMI: 26,270 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 15,242 ரூபாய்
அசல் தொகை: 3,15,242 ரூபாய்
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |