ஆக்சிஸ் வாங்கினால் 2 லட்சம் நகை கடன் வாங்கினால் EMI எவ்வளவு.?
பெரும்பாலானவர்கள் நகை வாங்குவதே கஸ்டமான சூழ்நிலையில் நகையை அடகு வைத்து பணத்தை பெறுவதற்கு தான். அவசரமாக பணம் தேவைப்பட்டால் நகையை அடகு வைத்து பணத்தை பெறுகின்றோம். ஆனால் இதனை தனியார் வங்கிகளில் தான் பெறுகின்றனர். தனியாரில் பெறும் போது வட்டியானது அதிகமாக இருக்கும்.
அதனால் தான் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் நகை கடன். வங்கிகளில் வழங்கும் கடன்களில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டியை வழங்குகின்றது. அந்த வகையில் ஆக்சிஸ் வங்கியில் நகை கடன் 2 லட்சம் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஆக்சிஸ் வங்கியில் நகை கடன் தகுதி விபரம்:
வயது:
ஆக்சிஸ் வங்கியில் நகை கடன் பெறுவதற்கு 18 வயது முதல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடன் தொகை:
அதிகபட்ச கடன் தொகையாக 20 லட்சம் வரைக்கும் பெற்று கொள்ளலாம்.
வட்டி:
ஆக்சிஸ் வங்கியில் நகை கடனை வாங்கினால் தோராயமாக வட்டி 8.85% வசூலிக்கப்படுகிறது.
Axis பேங்க் 2 லட்ச வீட்டு கடனுக்கு 4,123 ரூபாய் EMI என்றால் மொத்த வட்டி எவ்வளவு..?
கடன் காலம்
இந்த வங்கியில் வாங்கிய நகை கடனை 6 மாதம் முதல் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை
EMI:
நீங்கள் ஆக்சிஸ் வங்கியில் 2 லட்சம் நகைக்கடன் வாங்கினால் அதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 6,346 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
3 வருடத்தில் வாங்கிய நகை கடனுக்கு வட்டி தொகையாக 28,456 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
3 வருடத்தில் வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்தமாக 2,28,456 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும்.
BOB பேங்கில் 3 லட்சம் வீட்டுக் கடனுக்கான மாதம் EMI மற்றும் மொத்த வட்டி எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |