பலருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக பணத்தை சேமித்து வைத்து கட்டஆரம்பிக்கிறார்கள். ஆனால் சேமித்த பணத்தில் வீட்டை கட்ட முடியாது. செலவு என்பது கூடவும் ஆகும், குறைவாகவும் இருக்கும். அப்படி செலவு கூட வந்தால் நகை இருந்தால் நகையை அடகு வைத்து பணத்தை பெறுவோம். அப்படி இல்லையென்றால் கடன் தான் வாங்குவோம்.
நீங்கள் நகை கடனை தனியாரில் வட்டிக்கு வாங்கும் போது வாங்கிய கடன் தொகையை விட வட்டி தொகையானது அதிகமாக காணப்படும். அதனால் தான் வங்கிகள் நமக்கு குறைந்த வட்டி தொகையில் கடனை வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஆக்சிஸ் வங்கியில் வீட்டு கடன் 2 லட்சம் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கடன் தொகை:
Axis வங்கியில் கடன் தொகை ஆனது அடிப்படையான உங்களது வருமானத்தை வைத்து தான் வழங்கப்படுகிறது. ஆனாலும் கூட 1 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
வட்டி:
உங்களது கடனுக்கான வட்டி தோரயமாக 9% வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
கடனாக நீங்கள் வாங்கிய தொகையினை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலமாக அதிபட்சமாக 30 வருடங்கள் வரையிலும் வழங்கப்படுகிறது.
EMI:
5 வருடத்தில் வட்டி தொகையாக 73,650 ரூபாய் செலுத்த வேண்டும்.
வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 3,73,650 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |