வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா பேங்கில் 6.5 லட்சம் கோல்டு லோன் பெற்றால் 1 வருடத்தில் கட்ட வேண்டிய வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு.?

Updated On: November 16, 2023 10:09 AM
Follow Us:
canara bank 6.5 lakh gold loan interest rate in tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 6.5 Llakh Gold Loan Interest Rate

காலத்தின் வளர்ச்சிக்கேற்றவாறு பணத்தின் தேவை அதிகரித்து கொண்டே போகும்போது, நம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட நாம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. சின்ன சின்ன பணத்தேவையை பூர்த்தி செய்ய பிறரிடம் கடன் வாங்கி கொள்ளலாம். ஆனால், திடீரென அதிக அளவில் நமக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் வங்கிகளை தான் நாடி செல்வோம். வங்கிகளில் பல வகையான கடன்கள் வழங்கப்படுகிறது. அதில் ஒன்று தான் தங்க நகைக்கடன். தங்க நகைக்கடன் என்பது நம்மிடம் உள்ள தங்க நகையை பேங்கில் அடகு வைத்து அதற்கான பணத்தை பெற்று, கால அளவு முடிவதற்குள் வட்டியுடன் சேர்த்து பணத்தை செலுத்தி விட்டு நகையை திரும்ப பெறுவதாகும். எனவே, அந்த வகையில் நீங்கள் ஒரு கனரா வங்கி வாடிக்கையாளராக இருந்து பேங்கில் 6.5 லட்சம் கோல்டு லோன் பெறுகிறீர்கள் என்றால், அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

6.5 Lakh Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை:

கனரா வங்கியில் அதிகப்பட்சம் 35 லட்சம் ரூபாய் வரை கோல்ட் லோன் வழங்கப்படுகிறது.

கால அளவு:

கனரா வங்கியில் வழங்கப்படும் கோல்டு லோனிற்கு அதிகப்பட்சம் 2 வருடம் வரை கால அளவு வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம்:

கனரா வங்கியில் வழங்கப்படும் கோல்டுக்கு லோனிற்கு 7.25% என்ற அளவில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

6.5 லட்சம் கோல்டு லோனிற்கான மொத்த வட்டி எவ்வளவு.?

நீங்கள் கனரா வங்கியில் 1 வருட கால அளவை தேர்வு செய்து 6.5 லட்சம் கோல்டு லோன் பெற்றால், உங்களுக்கு 7.25% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது, நீங்கள் மாத EMI ஆக 56,317 ரூபாய் செலுத்தி வர வேண்டும். எனவே, 1 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 25,804 ரூபாய் ஆகும்.

ஆகவே, நீங்கள் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 6,75,804 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

RELATED POSTS 
கனரா வங்கியில் 4.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி 8.55% அப்போ அசல் மற்றும் வட்டி தொகை எவ்வளவு
கனரா பேங்கில் 3 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் 1 வருடத்திற்கான வட்டி மட்டும் எவ்வளவு
கனரா பேங்கில் 4 லட்சம் Business Loan பெற்றால் 5 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும்

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?