Canara Bank Home Loan 4.5 Lakh EMI Calculator in Tamil
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அதாவது சைக்கிளில் செல்கிறவனுக்கு வண்டி வணங்க வேண்டும் என்ற ஆசைம், வண்டியில் செல்கிறவனுக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை, வாடகை வீட்டில் இருப்பவனுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை என்று பல ஆசைகள் இருக்கிறது. அதில் பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடிய ஆசையாக வீடு கட்டும் ஆசை உள்ளது. இதற்காக பலரும் பணத்தை சேமித்து வைக்கிறார்கள். ஆனாலும் இவ்வளவு தான் வீடு கட்ட செலவாகும் என்றுய் கணிக்க முடியாது, ஏனென்றால் செலவானது கூடவும் ஆகலாம், ஆகலாம். அதனால் அப்படி செலவு கூட வரும் போது கட்டாயம் கடன் தான் வாங்குவோம். சிறிய தொகையாக இருந்தால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் வாங்கி கொள்வோம். அதுவே பெரிய தொகை தேவைப்பட்டால் வட்டிக்கு தான் வாங்குவோம். வட்டிக்கு பணத்தை வாங்கும் போது கடன் தொகையை விட வட்டி தொகை அதிகமாகிவிடும். அதனால் தான் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் வீட்டு கடன். இந்த வீட்டு கடனுக்கான வட்டி என்பது வங்கியை பொறுத்து மாறுபடும். இன்றைய பதிவில் கனரா வங்கியில் 4.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Canara Bank Home Loan 4.5 Lakh EMI Calculator in Tamil:
வட்டி:
கனரா வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.55% முதல் 13.35% வரை வட்டி வழங்கப்படுகிறது.
கால அளவு :
நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
EMI:
நீங்கள் வாங்கிய 4.5 லட்சம் வீட்டு கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 9,243 ரூபாய் செலுத்த வேண்டும்.
4.5 லட்சம் வீட்டு கடனுக்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 1,04,597 ரூபாய் செலுத்த வேண்டும்.
5 வருடத்தில் வட்டி தொகை மற்றும் அசல் தொகை என சேர்த்து 5,54,597 வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
கனரா பேங்கில் 3 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் 1 வருடத்திற்கான வட்டி மட்டும் எவ்வளவு..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |