வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ICICI வங்கியில் 5 லட்சம் கார் லோனுக்கு EMI மட்டுமே இவ்வளவா..? அப்போ வட்டி எவ்வளவு இருக்கும்..!

Updated On: March 24, 2023 6:41 AM
Follow Us:
ICICI Bank Car Loan 5 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank Car Loan 

வணக்கம் பிரண்ட்ஸ்..! அனைவருக்கும் இன்றைய பதிவில் ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறோம். நாம் தினமும் இந்த பதிவில் மூலம் வங்கிகளில் நடக்கும் தகவல்களை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அதாவது நாம் வங்கியில் ஏதோ ஒரு கடன் வாங்குகிறோம். அதற்கு மாதம் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், மாத EMI எவ்வளவு இருக்கும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கூறும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக நம் அனைவருக்குமே மனதில் பல ஆசைகள் இருக்கும். அதாவது சொந்தமாக வீடுகட்ட வேண்டும், சொந்தமாக வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசைகள் நம் அனைவரிடத்திலும் இருக்கும். ஆனால் அதற்கு பணத்திற்கு எங்கு செல்வது என்று கூறுவீர்கள். நமக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகளும் பல வகையான கடன்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் இன்று ICICI வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் அதற்கு மாதம் EMI மாற்று வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI வங்கியில் பைக் கடன் 5 லட்சம் வாங்கினால் இவ்வளவு குறைவான வட்டியா

ICICI Bank Car Loan 5 Lakh EMI Calculator in Tamil: 

இந்த ஆண்டு ICICI வங்கியில் கார் கடனின் வட்டி விகிதம் 10.75% முதல் 12.75% சதவிகிதம் வரை வழங்குகிறது. அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை ICICI வங்கி வழங்குகிறது.

கடன் தொகை :  5 லட்சம்   

வட்டி எவ்வளவு :  10.75 சதவிகிதம்  

கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் :  5 ஆண்டுகள்  

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் : 10,809 ரூபாய்   

கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு :  1,48,539 ரூபாய் 

நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு :  6,48,539 ரூபாய்  

கனரா வங்கியில் கார் லோன் 6 லட்சம் வாங்கினால் EMI மட்டும் இவ்வளவு கட்டணுமா அப்போ வட்டி எவ்வளவு இருக்கும்

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!