இந்தியன் வங்கியில் 4 லட்சம் Business Loan பெற்றால் 5 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும்.?

Advertisement

Indian Bank Business Loan 4 Lakh in Tamil

இன்றைய சூழலில் நமது வாழ்க்கை நல்ல நிலையில் நடத்தி செல்ல வேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் வேலைக்கு அல்லது ஏதாவது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும். இப்பொழுது ஒரு சிலருக்கு சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை தொடங்குவதற்கு தேவையான பணம் தான் இருக்காது. அதனால் தான் வங்கிகள் நமக்கு உதவும் வகையில் தொழில் கடனை அளிக்கின்றது. அப்படி நீங்கள் ஒரு வங்கியில் தொழில் கடன் பெற இருக்கின்றிர்கள் என்றால் முதலில் அந்த வங்கியில் தொழில் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 4 லட்சம் Business Loan பெற்றால் 5 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Indian Bank Business Loan Details in Tamil:

Indian Bank Business Loan Details in Tamil

கடன் தொகை:

இந்தியன் வங்கியில் நீங்கள் அதிகபட்சம் 10 கோடி வரை தொழில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் தொழில் கடனிற்கு தோராயமாக 8.20% முதல் 14.55% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் நீங்கள் பிசினஸ் லோன் பெற்றால் அதிகபட்சம் 15 வருட காலத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

கனரா பேங்கில் 7.5 லட்சம் Gold Loan பெற்றால் 2 வருடத்தில் கட்ட வேண்டிய வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு

Indian Bank Business Loan 4 Lakh Calculator in Tamil:

கடன் தொகை  4 லட்சம்  

வட்டி விகிதம்  8.20% 

கடன் காலம்  5 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்   8,148 ரூபாய்  

மொத்த வட்டி எவ்வளவு   88,933 ரூபாய்   

மொத்த தொகை எவ்வளவு   4,88,933 ரூபாய்  

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

கனரா பேங்கில் 4 லட்சம் Business Loan பெற்றால் 5 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement