வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கனரா பேங்கில் 7.5 லட்சம் Gold Loan பெற்றால் 2 வருடத்தில் கட்ட வேண்டிய வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு.?

Updated On: November 17, 2023 11:39 AM
Follow Us:
Canara Bank 7.5 Lakh Gold Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 7.5 Lakh Gold Loan Interest Rate in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தங்கத்தின் மீது ஒரு தனித்துவமான இடம் மற்றும் மதிப்பு உள்ளது. அதிலும் ஒரு சிலருக்கு தங்கம் வாங்குவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். நாம் அனைவருமே தங்கம் வாங்கிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். அதாவது ஒன்று நாம் வாங்கிய தங்க நகையை அணிந்து இரசிப்பதற்கு மற்றொரு காரணம் மற்றொன்று நமக்கு ஏதாவது ஒரு அவசர நிதித்தேவை ஏற்படுகிறது என்றால் நம்மிடம் உள்ள தங்க நகையை அடகு வைத்து நமக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 7.5 லட்சம் நகை கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

7.5 Lakh Gold Loan Interest Rate in Tamil:

7.5 Lakh Gold Loan Interest Rate in Tamil

கடன் தொகை: 

நீங்கள் கனரா பேங்கில் அதிகபட்சம் 35 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

கனரா பேங்கில் நகை கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 7.25% வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை அதிகபட்சம் 2 வருடத்திற்கும் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

கனரா பேங்கில் 4 லட்சம் Business Loan பெற்றால் 5 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும்

7.5 Lakh Gold Loan EMI Calculator in Tamil:

நீங்கள் கனரா வங்கியில் 2 வருட கால அளவை தேர்வு செய்து 7.5 லட்சம் கோல்டு லோன் பெற்றால், உங்களுக்கு 7.25% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது, நீங்கள் ஒவ்வொரு மாதமும் EMI ஆக 33,665 ரூபாய் செலுத்த வேண்டும். அதன் பிறகு 2 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 57,960 ரூபாய் ஆகும்.

ஆகவே, 2 வருடத்தில் நீங்கள் பெற்ற 7.5 லட்சம் கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 8,07,960 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

கனரா வங்கியில் நகையை அடகு வைத்து 5.5 நகை கடன் வாங்கினீர்கள் என்றால் எவ்வளவு வட்டி தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!