SBI வங்கியில் பைக் லோன் 1 லட்சம் வாங்கினால் மாத EMI இவ்வளவு கம்மியா..!

Advertisement

SBI Bike Loan 1 Lakh EMI

நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடன் பிரச்சனை இருக்கும். அனைவருமே வசதியானவர்கள் என்று சொல்ல முடியாது. நமக்கு சிறிய அளவில் கடன் பிரச்சனை என்றால் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் வாங்கி கொள்ளலாம். அதுவே பெரிய அளவில் கடன் பிரச்சனை என்றால் நாம் எங்கு செல்வது என்று கேட்பீர்கள்.

ஆனால் நமக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்கு என்று வங்கிகள் உள்ளது. வங்கிகள் நமக்கு நோக்கத்தில் வீட்டு கடன், வாகன கடன், வணிக கடன் போன்ற பல வகையான கடன்களை வழங்கி வருகிறது.

அதுபோல நமக்கும் சொந்தமாக பைக், கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கும் வங்கியில் கடன் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று SBI வங்கியில் பைக் லோன் 1 லட்சம் வாங்கினால் EMI மாதம் எவ்வளவு கட்ட வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கனரா வங்கியில் 5 லட்சம் கார் லோனுக்கு EMI இவ்வளவு கட்டணுமா அப்போ வட்டி

SBI Bike Loan 1 Lakh EMI Calculator in Tamil:

தற்போதைய SBI வங்கியின் பைக் கடனின் வட்டி விகிதம் 8.50% சதவிகிதம் வரை வழங்குகிறது. அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

கடன் தொகை :  1 லட்சம்  

கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் :   3 ஆண்டுகள்   

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் : 3,157  

கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு :  13,643  

நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு :  1,13,643  

SBI வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் இவ்வளவு கம்மியான EMI -யா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement