SBI Car Loan 5 Lakh EMI Calculator
வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றியும் வங்கிகளில் நாம் வாங்கும் கடன்களுக்கு எவ்வளவு EMI மற்றும் வட்டி எவ்வளவு என்ற விவரங்கள் பற்றியும் நாம் அனைவருமே தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் இன்று SBI வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற விவரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
2023 இல் ICICI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மி தானா |
SBI Car Loan 5 Lakh EMI Calculator in Tamil:
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும். சிலருக்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதுபோல அனைவருக்குமே ஒரு ஆசை இருக்கும். அப்படி இருக்கும் ஆசைகளில் கார் வாங்குவதும் ஒன்று.
சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கிறது. ஆனால் கார் வாங்குவது என்ன சாதாரண விஷயமா..? அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும். சிறிய பண தேவைக்கே யாரும் கடன் தர முன் வருவதில்லை. இந்த நிலையில் கார் வாங்குவதற்கு யார் கடன் கொடுப்பார் என்று சொல்லியே கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை கனவாகவே கலைத்து விடுகிறார்கள்.
ஆனால் நமக்கு உதவும் வகையில் தான் வங்கிகள் இருக்கின்றன. அனைத்து வங்கிகளும் நமக்கு வீட்டு கடன், வணிக கடன் மற்றும் வாகன கடன் போன்ற பல வகையான கடன்களை வழங்குகிறது.
2023 இல் ICICI வங்கியில் 15 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் இவ்வளவு வட்டியா..? அப்போ EMI எவ்வளவு..! |
அதுபோல இப்பொழுது நீங்கள் ஏதோ ஒரு வங்கியில் கார் லோன் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி மற்றும் EMI பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வங்கியில் இன்று SBI வங்கியில் 5 லட்சம் கார் லோன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
தற்போதைய SBI வங்கியின் கார் கடனின் வட்டி விகிதம் 10.45% முதல் 19.50% சதவிகிதம் வரை வழங்குகிறது. அதுபோல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 7 ஆண்டுகள் கால அவகாசத்தை SBI வங்கி வழங்குகிறது.
கடன் தொகை : 5 லட்சம்
கடனை திருப்பி செலுத்தும் காலம் : 7 ஆண்டுகள்
கட்ட வேண்டிய மாதாந்திர EMI : 8,417 ரூபாய்
செலுத்த வேண்டிய மொத்த வட்டி : 2,07,054 ரூபாய்
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை : 7,07,054 ரூபாய்.
SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..? |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |