2023 இல் ICICI வங்கியில் 15 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் இவ்வளவு வட்டியா..? அப்போ EMI எவ்வளவு..!

ICICI Bank Home Loan 

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் மற்றும் நாம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம், EMI போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று ICICI வங்கியில் 15 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் மற்றும் வட்டி எவ்வளவு இருக்கும் என்ற முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

HDFC வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டி இவ்வளவு தானா..? அப்போ EMI எவ்வளவு இருக்கும்..!

ICICI Bank Home Loan 15 Lakh EMI Calculator in Tamil: 

ICICI Bank Home Loan 15 Lakh EMI Calculator

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தேவை இருக்கும். இந்த உலகில் இருப்பவர்கள் அனைவருமே வசதியாக இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நமக்கு ஏதாவது கடன் தேவை என்றால் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் கடன் பெற்று கொள்கின்றோம்.

அதுவே நமக்கு பெரிய அளவில் கடன் தேவை என்றால் நாம் எங்கு செல்வது. நமக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுப்பது எது என்றால் அது வங்கி தான். அனைத்து வங்கிகளும் நமக்கும் உதவும் வகையில் வீட்டு கடன், வணிக கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற பல கடன்களை வழங்குகிறது.

அப்படி கடன் பெறும் போது நாம் வாங்கிய கடனுக்கு எவ்வளவு வட்டி, EMI எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் ICICI வங்கியில் 15 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

HDFC வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

நீங்கள் வாங்கும் 15 லட்சம் வீட்டு கடனுக்கு ICICI வங்கியின் வட்டி விகிதம் 8.75% சதவிகிதமாக இருக்கிறது. அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதம் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

 இதன் அடிப்படையில் நீங்கள் வாங்கிய 15 லட்சத்திற்கு மாதம் 30,956 ரூபாய் EMI தொகையாக செலுத்த வேண்டும். வாங்கிய 15 லட்சத்திற்கு கடன் காலத்தில் மொத்த வட்டி தொகையாக 3,57,351 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் வாங்கிய 15 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டியுடன் சேர்த்து மொத்த தொகையாக 18,57,351 ரூபாய் செலுத்த வேண்டும்.  
SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking