HDFC வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டி இவ்வளவு தானா..? அப்போ EMI எவ்வளவு இருக்கும்..!

Advertisement

HDFC Bank Personal Loan

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதாவது நாம் ஒரு வங்கியில் கடன் பெறுகின்றோம் என்றால் அந்த கடனுக்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், மாத EMI எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் நாம் வாங்கும் கடனுக்கான EMI மற்றும் வட்டி எவ்வளவு என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று HDFC வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

HDFC வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

HDFC Bank Personal Loan 3 Lakh EMI Calculator in Tamil:

பணம் இருந்தால் தான் இந்த உலகில் நம்மால் வாழவே முடியும். இது நம் அனைவருக்குமே தெரியும். நமக்கு ஏதாவது கடன் தேவை என்றால் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களுடன் கடன் வாங்குவோம். அவர்களிடம் நமக்கு கடன் தர முடியவில்லை என்றால் நாம் செல்வது வங்கிக்கு தான்.

அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் நோக்கத்தில் பல கடன்களை வழங்கி வருகிறது. நம் நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளும் வீட்டு கடன், வணிக கடன்,  வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற கடன்களை வழங்குகிறது.

அதுபோல நீங்கள் இப்பொழுது HDFC வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் மற்றும் வட்டி எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெளிவாக இங்கு காண்போம்.

2023 இல் ICICI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டி இவ்வளவு தானா..? அப்போ மாத EMI எவ்வளவு..?

HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.5% முதல் 22% வரை வசூலிக்கப்படுகிறது. அதுபோல நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலம் 60 மாதங்கள் அதாவது 5 வருடம் ஆகும்.

இதன் அடிப்படையில்  HDFC வங்கியில் தனிநபர் கடன் 3 லட்சம் வாங்கினால் அதற்கு நீங்கள் மாதம் EMI தொகையாக 6,448 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல 3 லட்சத்திற்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை 86,890 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 3 லட்சத்திற்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை 386,890 ரூபாயாக இருக்கும்.  

SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement