அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தங்கள்…!

Advertisement

Ambedkar Books Tamil

நாம் சிறிய வயதில் இருந்து ஒவ்வொரு மாதிரியான புத்தங்களை படித்து இருப்போம். அதில் ஒரு சில குறிப்பிட்ட புத்தங்கள் மீதோ அல்லது அந்த புத்தகங்களை எழுதியவர் மீதோ நமக்கு தனி ஆர்வம் இருக்கும். அப்படி ஆர்வம் உள்ளவர்கள் அந்த புத்தகங்களை எல்லாம் விரும்பி படிப்பார்கள். அந்த வரிசையில் இன்றைய பதிவில் அம்பேத்கர் அவர்கள் எழுதிய 4 சிறப்பு மிக்க புத்தங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

அம்பேத்கர் எழுதிய புத்தங்கங்கள்

புத்தரும் அவரது தம்மமும் புத்தகம்:

புத்தரும் அவரது தம்மமும் புத்தகம்

அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் புத்தகம் புத்தரும் அவரது தம்மமும் என்பதாகும். இந்த புத்தகத்தை அம்பேத்கர் 1951-ஆம் ஆண்டு எழுத தொடங்கினார். புத்தரும் அவரது தம்மமும் புத்தகமானது முழுவதும் புத்தரின் வாழ்க்கையையும் அவருடைய சிறப்பையும் மையமாக கொண்டு எழுதினார்.

புத்தரா கார்ல் மார்க்ஸா புத்தகம்:

புத்தரா கார்ல் மார்க்ஸ்

இந்த புத்தகம் நமது சிந்தனைகளையும் மற்றும் நமது எண்ணகங்களையும் மையமாக கொண்டு அம்பேத்கர் அவர்கள் எழுத தொடங்கினார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த புத்தகத்தில் அம்பேத்கர் அவர்களின் வாதத்திறமை பற்றியும் இடம் பெற்றுள்ளது.

பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும் ( தொகுப்பு- 7) புத்தகம்:

பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்

இந்த புத்தகமானது அம்பேத்கர் அவர்கள் எழுதிய புத்தகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த புத்தகம் ஆகும். மேலும் இந்த புத்தகமானது 13 நூலிகளில் இடம்பெற்றுள்ளது. ஆனால் தொகுப்பு 7-லில் ஒன்று மட்டும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்து மதத்தின் புரட்டுகள் புத்தகம்:

ஜனவரி மாதம் 1954-ஆம் ஆண்டு அம்பேத்கர் அவர்கள் இந்த மதத்தின் புரட்டுகள் என்ற புத்தகத்தை எழுத தொடங்கினார். இந்த புத்தகத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேரு இவர்களின் புகைப்படத்தை இந்த புத்தகத்தில் இணைக்க வேண்டும் என்பது அம்பேத்கர் அவர்களுடைய மிகபெரிய விருப்பமாக இருந்தது.

இதையும் படியுங்கள்⇒ APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எது தெரியுமா…?

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 
Advertisement