சோழர் வரலாறு புத்தகம் | Chola History Books in Tamil..!
பொதுவாக புத்தங்களை எழுதுவதும் சரி, படிப்பதும் சரி மிகவும் கடினமான ஒன்று தான். ஏனென்றால் புத்தங்களை பொறுத்தவரை கற்பனை மற்றும் நிஜம் என இந்த இரண்டு முறையில் தான் எழுத முடியாது. ஆகையால் நாம் ஆரம்பத்தில் ஒரு கதையினை எழுதுவது என்பது ஒரு பெரிய செயல் கிடையாது. அதனுடைய தொடர்ச்சியினை அப்படியே எழுதி ஒரு கதையாக கொண்டு வருவதே முக்கிய முக்கியமான் ஒன்று.
ஆனால் நிஜக்கதை என்பது ஒரு நிகழ்வினை அப்படியே எழுத்துவதனால் அதில் ஒன்று அவ்வளவு சிக்கல்கள் எதுவும் இருக்காது. அதேபோல் ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் கூட அதனை வரும் வருங்ககால சந்ததியினர் குறிப்பிட்ட புத்தங்களை படித்த பிறகு தான் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வார்கள். அந்த வகையில் சேரர், சோழர் மற்றும் பாண்டியர் என இம்மூவர்களும் முக்கியமான இடத்தினை பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் சோழர்களின் வரலாற்றை கொண்டுள்ள 3 புத்தங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chola History Books in Tamil:
சோழ வரலாற்றையும், அக்காலத்தில் உள்ள சிறப்புகளையும், கல்வெட்டுகளையும், சோழர்களின் ஆட்சினையும் உணர்த்தும் விதமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.
சோழர் வரலாறு:
சோழர் வரலாறு புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் ஆவர். அந்த புத்தகத்தின் ஆண்டு என்பது 2021-ஆம் ஆண்டு ஆகும். மேலும் இந்த புத்தகத்தில் 272 பக்கங்களும் இடம் பெற்றிருக்கிறது.
மேலும் இந்த புத்தத்தில் சோழர்களின் வரலாறு ஆனது மிகவும் சிறப்பாகவும், துல்லியமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதேபோல் இதில் மட்டும் 3 பாகங்களும் இருக்கிறது.
தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்
ராஜேந்திர சோழன்:
ராஜேந்திர சோழன் சோழ வம்சத்தில் மிகவும் முக்கியமான மன்னர்களில் ஒருவராக இருக்கிறார்கள். மேலும் ராஜராஜசோழனின் மகனும் ஆவார். அந்த வகையில் ராஜேந்திர சோழனின் ஆட்சியினையும், செய்த சிறப்பினையும் உணர்த்தும் விதமாக ராஜேந்திர புத்தகம் அமைந்துள்ளது.
மேலும் இந்த புத்தகத்தைனையும், டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவரே எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் ஆண்டு 2022 ஆகும். இதில் 86 பக்கங்கள் இடம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவும் இருக்கிறது.
இரண்டாம் குலோத்துங்க சோழன்:
இரண்டாம் குலோத்துங்க சோழன் புத்தகம் வெளிவந்த ஆண்டு 2022-ஆம் ஆண்டு ஆகும். மேலும் இந்த புத்தகம் இரண்டாம் குலோத்துங்க சோழன் அவரது சிறப்பினை குறிக்கும் விதமாகவே எழுதப்பட்டுள்ளது. அவரது காலத்தில் தொடுக்கப்பட்ட போர்கள் பற்றியும், செய்த சாதனையும் உணர்த்துகிறது.
மேலும் இந்த புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் ஆவார்.
APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எது தெரியுமா
மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். | BOOKS |