ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய புத்தகங்கள்…!

Advertisement

நேரு எழுதிய புத்தகங்கள்

நாம் சிறு வயதில் படிக்கும் போது நேருவை பற்றி நமக்கு கற்றுத்தருவார்கள். அதிலும் குறிப்பாக நேருவின் பிறந்த நாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடுவது குழந்தைகள் உடைய மனதில் ஒரு பெரிய மதிப்பை உருவாக்கியுள்ளது. இத்தகைய நேருவை பற்றி நமக்கு தெரிந்தது என்று பார்த்தால் இவ்வளவு தான். ஆனால் நேருவை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது. நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளையனே வெளியேறு என்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு போராடினார். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய புத்தகங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Jawaharlal Nehru Written Book:

உலக சரித்திரம் புத்தகம்:

உலக சரித்திரம்

நேரு இந்தியாவின் முதல்வராக இருந்தாலும் அவர் எதிலும் அவ்வளவு ஆவர்வமுடன் நடந்து கொள்ளவில்லை. ஆனால் நேரு எழுதிய Glimpses of World History என்ற புத்தகம் இன்று வரை யாரும் பெறாத வரலாற்று சிறப்பை பெற்றுள்ளது. அதுபோல இந்த புத்தகத்தை எழுதும் போது நேரு சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருந்தது.

இந்த புத்தகம் உலக சரித்திரம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

என் இளமை நாட்கள்:

என் இளமை நாட்கள்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு தான்  சுதந்திரம் அடைந்தது. அத்தகைய சுதந்திர போராட்ட வீரர்களில் நேருவும் ஒருவர்.

இதனை மையமாக கொண்டு என் இளமை நாட்கள் என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. இளமையில் இருந்து கடந்து வந்த அனைத்தையும் ஒரு புத்தகமாக இதில் நேரு கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ இந்த புத்தகத்தை படிக்காமல் இருக்காதீர்கள்..! சிறந்த 10 புத்தகத்தின் பட்டியல்..!

கண்டறிந்த இந்தியா:

கண்டறிந்த இந்தியா

சிந்து சமேவெளி பற்றி நாம் அறிந்து இருப்போம். ஆனால் நேரு அவர்கள் அங்கு வசித்த மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு குடியேற்றம் செய்திருக்கலாம் என்று அவர்  கண்டறிந்த இந்தியா என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு சுயசரிதை:

ஜவஹர்லால் நேரு சுயசரிதை

இந்த புத்தமானது ஜவஹர்லால் நேரு அவர்கள் 1934– ஆம் ஆண்டு முதல் 1935– ஆம் ஆண்டு வரை அவர் சிறையில் இருந்தபோது எழுதிய புத்தகம் ஆகும். அதுமட்டும் இல்லாமல் இந்த புத்தமானது சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் நடந்து பல சர்ச்சைகள் பற்றியும் மற்றும் மக்கள் பாடுபட்டதை பற்றியும் தெளிவாக சுயசரிதையாக எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ APJ அப்துல் கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்…!

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 
Advertisement