வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முதலீடு செய்ய போறிங்களா அப்போ இந்த புத்தகம் எல்லாம் கண்டிப்பாக படியுங்கள்

Updated On: October 5, 2023 12:42 PM
Follow Us:
best investment books in tamil
---Advertisement---
Advertisement

முதலீடு பற்றிய புத்தகங்கள்

முதலீடு, வர்த்தகம், பங்குச் சந்தை, கிரிப்டோகரன்சி போன்றவை இப்போது பழக்கத்தில் உள்ள முக்கியமான சொல்லாக உள்ளது. முதலீடு செய்ய துடிக்கும் அனைவரும் இந்த வார்த்தைகளை கண்டிப்பாக அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் தங்களின் வருமானத்தை உயர்த்த விரும்பும் மனிதராகவே இருப்பார். தங்களின் வருமானத்தை Portfolio முறையில் உயர்த்த நினைப்பவர்கள் சந்தையில் இருக்கும் உத்திகளை அறியவும் சந்தையில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்ளவும் அதில் உள்ள நுணுக்கங்களை ஆரம்பம் முதல் தெரிந்துகொள்ள சில அடிப்படை புத்தகங்கள் தேவைப்படும்.

அத்தகைய புத்தகங்கள் சந்தையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை மதிப்பிடவும், சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுப்பதற்கும் உங்களுக்கு துணைபுரியும். அந்த புத்தகங்கள் சந்தையின் இருப்பை நமக்கு எடுத்துக்கூறும். வாருங்கள் அப்படி முதலீட்டிற்கு உதவக்கூடிய புத்தகங்களை இந்த பதிவின் வழியே தெரிந்துகொள்ளலாம்.

முதலீடு பற்றிய சிறந்த 10 புத்தகங்கள்

  1. அறிவார்ந்த முதலீட்டாளர் -பெஞ்சமின் கிரஹாம். 

 

best investment books in tamil

2. பொது அறிவு முதலீட்டின் சிறிய புத்தகம் -ஜான் சி. போகல்

 

The Little Book of Common Sense Investing

3. பங்குச் சந்தைக்கான ஆரம்ப வழிகாட்டி -மத்தேயு கார்ட்டர்

முதலீடு பற்றிய சிறந்த 10 புத்தகங்கள்

 

4. உங்களுக்கு எப்போதும் தேவைப்படும் ஒரே முதலீட்டு வழிகாட்டி -ஆண்ட்ரூ டோபியாஸ். 

முதலீடு பற்றிய சிறந்த 10 புத்தகங்கள்

5. பண கையேடு -டோன்யா ராப்லி.

பண கையேடு -டோன்யா ராப்லி.

6. சிந்தித்து வளமாக வளருங்கள் -நெப்போலியன் மலை.

6. சிந்தித்து வளமாக வளருங்கள் -நெப்போலியன் மலை.

7. ஒன் அப் ஆன் வோல் ஸ்ட்ரீட் -பீட்டர் லிஞ்ச்

ஒன் அப் ஆன் வோல் ஸ்ட்ரீட் -பீட்டர் லிஞ்ச்

8. செல்வத்திற்கான எளிய பாதை -ஜேஎல் காலின்ஸ்.

8. செல்வத்திற்கான எளிய பாதை -ஜேஎல் காலின்ஸ்.

9. லைவ் ரிச்சர் சேலஞ்ச் -டிஃப்பனி அலிச்

லைவ் ரிச்சர் சேலஞ்ச் -டிஃப்பனி அலிச்

10. பணக்கார அப்பா ஏழை அப்பா -ராபர்ட் கியோசாகி. 

பணக்கார அப்பா ஏழை அப்பா -ராபர்ட் கியோசாகி. 

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now