நீங்கள் துவண்டு போகும் நேரத்தில் இந்த புத்தகத்தை படியுங்கள்.

Advertisement

Motivational Books

புத்தகம் படிப்பது பலருக்கும் பிடித்தமான விஷயம். புத்தகம் படித்தால் அவர்களின் அறிவு திறன் மேம்படும். அந்த வகையில் சில நேரங்களில் நம்பிக்கை இல்லாதது போல இருக்கும். அதாவது நாம் துவண்டு போகின்ற நேரத்தில் யாரவது அறிவுரை செய்தால் அந்த நிலையிலிருந்து மீண்டு வருவோம். அது போல சில புத்தகங்களை படித்தால் நம்பிக்கை வரும். அந்த புத்தகங்களை பற்றிய தகவல்களை பற்றி இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

You are a badass: how to stop doubting your greatness and start living an awesome life:

Motivational Books in tamil

இந்த புத்தகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக இருக்கிறது. இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு நம்பிக்கை, பழக்க வழக்கம், தன்னை அடையாள காண உதவும் சிறந்த புத்தகமாக இருக்கிறது. உங்களை ஊக்குவித்து வாழ்க்கையில் வெற்றியை அடைவதற்கு சிறந்த புத்தகமாக இருக்கிறது.

Make Your Bed:

Motivational Books in tamil

இந்த புத்தகத்தை William H. McRaven என்பவர் எழுதியிருக்கிறார்உங்களின் வாழ்க்கையில் வெற்றியை அடைவதற்கு அறிவுரை,ஞானம், ஊக்குவித்தல் போன்றவற்றை வழங்குகிறது.

The Alchemist by Paulo Coelho:

Motivational Books in tamil

இந்த புத்தகத்தை Paulo Coelho என்பவர் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களின்  தனித்துவமான அடையாளத்தை காண முடியும்.

மனதை அமைப்படுத்த இந்த புத்தகத்தை படியுங்கள்..!

Smarter, Faster, Better: The Secrets of Being Productive in Life and Business by Charles Duhigg:

Motivational Books in tamil

இந்த புத்தகத்தை Charles Duhigg என்பவர் எழுதியிருக்கிறார். உற்பத்தித்திறன் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் எவ்வாறு முன்னேறுவது என்பதை பற்றி இந்த புத்தகம் தெளிவாக விளக்குகிறது.

The Four Agreements by Don Miguel Ruiz:

Motivational Books in tamil

இந்த புத்தகத்தை எழுதியவர் Don Miguel Ruiz ஆவார். இந்த புத்தகம் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்களை மறந்து நம்பிக்கை தரு வகையில் அமைந்திருக்கிறது.

Grit:

Motivational Books in tamil

இந்த புத்தகத்தை Angela Duckworth என்பவர் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் நுண்ணறிவு, ஒரு இலக்கை நோக்கிய நிலையான, நீண்ட கால நடவடிக்கையின் ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்பதை உணர்த்துகிறது.

Mindset:

Motivational Books in tamil

இந்த புத்தகத்தை Carol S. Dweck என்பவர் எழுதியிருக்கிறார். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு இலக்குகளை அடையும் விதத்தை வைத்து மனது பாதிக்கப்படும். இந்த நிலையிலிருந்து மீண்டும் நம்மை முயற்சிக்க உதவும் வகையில் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.

தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 
Advertisement