மனதை அமைதிப்படுத்த இந்த புத்தகத்தை படியுங்கள்..!

Mind Relaxing Books List in Tamil

புத்தகம் படிப்பது ஒரு போதை மாதிரி அதனை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதனுடைய நன்மைகள் புரியும்..! புத்தகம் படிப்பவர்களுக்கு தான் அதிகளவு  அமைதியும் பொறுமையும் இருக்கும். புத்தகம் படிக்க முதலில் ஒரு பொறுமையும் மனதை ஒரு நிலையில் வைத்துக்கொண்டால் மட்டுமே புத்தகம் படித்தாலும் புரிந்து கொள்ள முடியும்.

அதேபோல் புத்தகம் படிப்பவர்களுக்கு புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு விரைவில் புரிந்து கொள்ளும் திறமையும் அதிகமாக காணப்படும். இது அனைத்தும் புத்தகம் படிப்பவர்களுக்கு இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mind Relaxing Books List in Tamil:

புத்தகம் என்றால் ஸ்கூல் காலேஜ் மட்டுமே நியாபகத்திற்கு வரும். அதிகளவு புத்தத்தை படிக்க இளமை பருவத்தில் விருப்புவதில்லை. ஓரளவு விவரம் தெரிந்தவுடன் தான் அப்பவே ஒழுங்கா படித்திருக்கலாம் என்று நினைப்போம்..! அதன் பின் காசு கொடுத்து கூட புத்தகம் வாங்கி படிப்போம்.

அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அர்த்தம் நிறைந்திருக்கும். மேலும் அதில் நிறைய தெரிந்து கொள்ளவும் முடியும். அனைத்திற்கும் புத்தகம் இருக்கும் பட்சத்தில் மனதை அமைதிபடுத்தக்கூடிய புத்தகம் உள்ளது. அந்த புத்தகங்களை படித்தால் மனதும் அமைதியாக இருக்கும். மேலும் அது என்னென்ன புத்தகிம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!

The Best of Me book:

The Best of Me book

நகைச்சுவையாளர் டேவிட் செடாரிஸின் மிகச் சிறந்த கட்டுரைகள் இந்த புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். நாம் வாழும் வாழ்க்கை முறையை வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் கதையாக தொகுத்து வழங்கியுள்ளார்.

Call Us What We Carry Book:

Call Us What We Carry book:

இந்த புத்தகத்தை எழுதியவர் Amanda Gorman’s ஆவார். இதில் ஊக்கமளிக்கும் தொடக்க கவிதைகளை தொகுத்து பதிவிட்டுள்ளார். மனிதர்களுக்கு சிக்கலான நேரத்திலும் நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் இந்த புத்தகம் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

There and Back Photographs from the Edge book:

There and Back Photographs from the Edge book

ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநரும் நேஷனல் ஜியோகிராஃபிக் சாகசப் புகைப்படக் கலைஞருமான ஜிம்மி சின் அதிகளவு புகைப்படங்களை புத்தகங்களில் பதிவிட்டு அதன் பின் இருக்கும் கதைகளை உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளார்.

Hello, Habits book:

Hello, Habits book

இந்த புத்தகத்தை எழுதியவர் Fumio Sasaki ஆவார். இதில் இவர் குறைந்தபட்ச வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை பழக்கத்தை தொகுத்து அளித்துள்ளார்.

The Midnight Library book:

The Midnight Library book

உங்கள் வாழ்க்கையின் பாதைக்கு இந்த புத்தகம் சரியான வாசிப்பாக இருக்கும். மேலும் இதனை படித்தால் வாழ்க்கையை அவ்வளவு எளிதாக எடுத்து செல்லும். மேலும் புத்தகத்தை படிக்கவும் ஆர்வமாக இருக்கும் இந்த புத்தகத்தை எழுதியவர் Matt Haig ஆவார்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 விற்பனை சார்ந்த நுட்பங்களை தெரிந்து கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்..!

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS