Observation Skill Test in Tamil
குழந்தைகள் பெரும்பாலும் ஸ்மார்ட் போனை தான் பயன்படுத்துகின்றனர். இதில் வீடியோ கேம் மற்றும் மொபைலில் உள்ள கேம் தான் அதிக நேரம் விளையாடுகிறார்கள். இந்த மாதிரி கேமினை விளையாடுவதால் உடல் சுறு சுறுப்பு இல்லாமல் போய் விடுகிறது. மேலும் கண்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் வராமல் இருக்க வேண்டும் என்றால் குழந்தைகள் மூளை மற்றும் உடல் சுறு சுறுப்பாக இருக்கும் விளையாட்டினை விளையாட வேண்டும். இதுபோன்ற விளையாட்டினை விளையாடுவதன் மூலமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறனும் அதிகரிக்க செய்யும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் 12 நிமிட கேமை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
படத்தில் இருக்கும் மாற்றத்தை கண்டுபிடியுங்கள்..
Observation Skill Test in Tamil:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் Smack என்ற வரிசை மற்றும் நெடுவரிசையில் Snack என்ற வார்த்தை ஒளிந்திருக்கிறது. இதை 12 நிமிடத்தில் கண்டுபிடிப்பதே உங்க போட்டி.
குறைந்த நிமிடத்தில் SNACK என்ற வார்த்தையை கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். இன்னும் SNACK என்ற வார்த்தையை கண்டுபிடிக்கவில்லை என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் SNACK என்ற வார்த்தை எங்குள்ளது என்பதை வட்டமிட்டு காண்பித்துள்ளோம். அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்னும் நிறைய கேமினை நீங்கள் விளையாட வேண்டும்.
8 வினாடிகளில் 762 என்ற எண்களில் ஒளிந்திருக்கும் 792 என்ற எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |