சின்ன குழந்தைகள் விளையாட்டு.. அது என்ன விளையாட்டு பார்க்கலாம் வாங்க..!

Advertisement

Optical Illusions Pictures and Explanation in Tamil

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அந்த வீடே மகிழ்ச்சியாக இருக்கும். அந்த சிறு குழந்தைகள் செய்யும் சிறு சிறு நகைசுவை அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.  அதேபோல் அந்த குழந்தைகள் பேசும் மழலை மொழி கூட பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக இருக்கும். அந்த குழந்தைகள் சிறு வயதில் படிப்பது அதேபோல் கேட்பதாக இருந்தாலும் அது அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரை மறப்பதும் இல்லை. அதேபோல் சிறு வயதில் செய்யும் செயற்பாடுகள் அனைத்துமே அவர்கள் அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு எடுத்துச்செல்ல உதவியாக இருக்கும்.

அதாவது சிறு வயதில் அவர்களுக்கு நாம் சொல்லி தரும் அனைத்துமே அவர்கள் அடுத்தகட்ட வாழ்க்கைகாக இருக்கும். ஆகவே அவர்கள் விளையாடுவதற்கு போன் கேட்டால் கூட தர மறக்காதீர்கள். அதில் அவர்களுக்கு என்ன நன்மைகள் உள்ளது அதேபோல் அதில் என்ன விளையாடலாம் அவர்கள் மூளைக்கு என்ன வேலை கொடுக்கலாம் என்று அனைத்தையும் யோசித்து அதற்கு ஏற்றது போல் விளையாடுவதற்கு விளையாட்டுகள் உள்ளது. அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Optical Illusions Pictures and Explanation in Tamil:

இப்பொது உங்களுக்கு ஒரு படம் காண்பிக்கப்படும். அதில் நிறைய அவரைக்காய் இருக்கும். அதில் ஒரு பொருள் மறைக்கப்பட்டிருக்கும். அந்த ஒரு பொருள் என்னவென்று தெரியுமா..? அது தான் பச்சை மிளகாய். அந்த அவரைக்காயில் உள்ள பச்சை மிளகாயை உங்கள் குழந்தைகளிடம் கண்டுபிடிக்க சொல்லலாம். இது ஒரு நல்ல விளையாட்டு ஆகும். இதனால் நல்ல கூர்மையான பார்வைகள் காணப்படும்.

இப்போது அந்த படத்தை பார்க்கலாம். அதேபோல் அந்த படத்தை பார்த்தவுடன் அதில் இருக்கும் பச்சைமிளகாய் உடனே கண்டுபிடியுங்கள்.

Optical Illusions Pictures and Explanation in Tamil

படத்தை பார்த்து இருப்பீர்கள். அதில் இருக்கும் பச்சை மிளகாய் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது பச்சை மிளகாய் கிடைத்ததா..! கிடைத்தது என்றால் உங்களுக்கு கண்கள் கூர்மையாக இருக்கிறது. ஆகவே உங்களுக்கு வாழ்த்துக்கள்..!

குழு:

கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை அதற்கு உங்களுக்கு ஒரு குழு கொடுக்கப்படுகிறது. அதனை பார்க்கலாம்.

 optical illusions pictures and explanation in tamil

மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள அவரைக்காய் அளவிற்கு இல்லாமல் அந்த மிளகாய் மிகவும் சிறியதாக இருக்கும் அதனை இப்பொது கண்டுபிடிக்கவும்.

கூர்மையான கண்கள் மற்றும் மூளை கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் உள்ள WINE என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியும்..!

கண்டுபித்துவீட்டிர்களா..? வெற்றி பெற்றீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்த்துக்கள்..!  கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை கடைசியில் உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். அதேபோல் தினமும் இப்போன்ற பதிவுகளை படித்தால் மிகவும் ஈசியாக உங்கள் புத்தியையும் கண்களையும் கூர்மையாக வைக்கலாம்.

 optical illusions pictures and explanation in tamil

படத்தை பார்த்துவீட்டிர்கள். ஆகவே இது தான் சரியான படம் ஆகும். வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

உங்க குழந்தைகள் வீட்டில் அடம் பிடிப்பதை குறைப்பதற்கு இந்த மாதிரி மூளைக்கு வேலை கொடுங்க

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement