வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க குழந்தைகள் வீட்டில் அடம் பிடிப்பதை குறைப்பதற்கு இந்த மாதிரி மூளைக்கு வேலை கொடுங்க..

Updated On: May 8, 2023 12:50 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

மூளைக்கு வேலை

நம் முன்னோர்கள் காலத்தில் குழந்தைகள் அனைவரும் வெளியில் சென்று விளையாடுவார்கள். இத்தணல் அவர்களின் உடலும், மூளையும் சுறுசுறுப்பாக இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் ஸ்மார்ட் போனில் தான் விளையாடுகிறார்கள். ஸ்மார்ட் போனில் கேம் மற்றும் வீடியோக்கள் பார்ப்பதனால் அவர்களின் மூளை சுறுசுறுப்பாக இருக்காது. அதனால் தான் நம் பதிவில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் நிறைய கேம்கள் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Bath என்ற வார்த்தையில் Both என்று இருக்கும். அதை 12 நிமிடத்தில் கண்டுபிடிப்பதே போட்டி. போட்டிக்கு தயார் என்றால் பதவிக்கு செல்லலாம் வாங்க..

wordes game:

இங்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ‘Bath’ என்ற வார்த்தை நிறைந்த வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளில் ‘Both’ என்ற வார்த்தை ஒளிந்துள்ளது. அதனை கண்டுபிடிப்பதே உங்களுடைய திறமை. சரி நீங்கள் விளையாட தயாரா? 12 வினாடிகளில் Both  வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

words illusion game in tamil

குறைந்த நேரத்தில் இந்த Bothஎன்ற வார்த்தையை கண்டுபிடித்த நபர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். Both என்ற வார்த்தை எங்கே என்று நீங்கள் இன்னும் தேடிக்கொண்டிருந்தால் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.

words illusion game in tamil

Both என்ற வார்த்தை மேல் உள்ள படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது. இது இடது புறத்திலிருந்து ஆறாவது வரிசையிலும், வலது புறத்தில் இருந்து நான்காவது நெடுவரிசையில் ஆறாவதாக அமைந்துள்ளது பாருங்கள்.

கூர்மையான கண்கள் மற்றும் மூளை கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் உள்ள WINE என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியும்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை