வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க வாழ்க்கையை Top Level-க்கு எடுத்து செல்வதற்கு இந்த தொழில் தான் சரியாக இருக்கும்..!

Updated On: December 13, 2023 3:23 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Daily 1800 Income Business in Tamil

நம்மில் பலருக்கும் யாரிடமாவது கீழ்ப்படிந்து வேலை செய்வது என்பது பிடிக்காத ஒரு செயல். ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து அதற்கு நாம் முதலாளியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன தொழில் செய்தால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று தான் தெரியாது. அப்படி உங்களுக்கும் ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து அதற்கு முதலாளியாக வேண்டும் என்ற ஆசை உள்ளதா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான். ஆம் நண்பர்களே நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சுயதொழில் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம்.

அதேபோல் இன்றைய பதிவிலும் மிகவும் எளிமையான ஒரு சுயதொழில் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி நீங்களும் பத்து பேருக்கு வேலை அளிக்கும் முதலாளியாக மாறுங்கள். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

என்ன தொழில்..?

Soup shop business plan in Tamil

அன்றும் இன்றும் என்றும் ஒரு சில தொழில்களை தொடங்கினால் அதிக லாபம் தரும். அப்படிப்பட்ட ஒரு சில தொழிலகளில் ஒன்று தான் இந்த உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள்.

இந்த உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஒன்று தான் இந்த சூப் கடை தொழில்.

தேவையான மூலப்பொருட்கள்:

இந்த சூப் கடை ஆரம்பிக்க மூலப்பொருட்கள் என்று பார்த்தால் சூப் செய்வதற்கான காய்கறிகள், அசைவ உணவு பொருட்கள், மசாலா வகைகள், சூப் செய்வதற்கான பாத்திரங்கள், அடுப்பு மற்றும் சூப்பை பரிமாறுவதற்கான பாத்திரங்கள் ஆகியவை தான் முக்கிய மூலப்பொருட்கள் ஆகும்.

இவைகளை தவிர சூப் சாப்பிட வருகின்றவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு தேவைப்படும் டேபிள் மற்றும் நாற்காலி  ஆகியவைகளும் மூலப்பொருட்களில் அடங்கும்.

என்றும் அழியாத இந்த தொழிலை செய்தால் தினமும் 3,000 சம்பாதிப்பது உறுதி

தேவையான முதலீடு:

இந்த சூப் கடை தொழில் ஆரம்பிப்பதற்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 25,000 ரூபாய் – 50,000 ரூபாய் வரைக்கும் ஆகலாம்.

தொழில் தொடங்கு முறை:

நீங்கள் இந்த தொழிலை நீங்கள் சிறியதாய் தள்ளு வண்டியிலும் போடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு இடத்தில் நிரந்தரமான  கடையாகவும்  போடலாம். எப்படி தொடங்கினாலும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களான கோவில், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நீங்கள் கடை ஆரம்பித்தீர்கள் என்றால் நல்ல வியாபாரம் செய்யலாம். மேலும் நல்ல லாபமும் பெற முடியும்.

வருமானம்:

இந்த தொழிலை நீங்கள் எங்கு தொடங்குகிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கான லாபம் கிடைக்கும். உதாரணமாக உங்களுக்கு தோராயமாக ஒரு நாளைக்கு 1,800 ரூபாய் கிடைக்கிறது என்று வைத்து கொள்ளவோம்.

ஒரு மாதம் 50,000 – 1,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மாத சம்பளமெல்லாம் சும்மா உட்கார்ந்த இடத்திலேயே தினமும் 4000 வரை சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Per Day Income Business Ideas in Tamil

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்..!

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?

Own Business in Tamil

தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!

வாங்கி விற்றாலே போதும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!