பெண்களே, எழுதும் திறமை போதும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் என மாதத்திற்கு 60 மணிநேரம் வேலை, 15,000 வரை லாபம்..

zero investment high profit business in tamil

zero investment high profit business

வணக்கம் நண்பர்களே.! உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் தொழில்களை சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் இருந்து செய்ய கூடிய சிறந்த வேலை ஒன்றை பற்றி காண்போம். பெண்களுக்கு இருக்க கூடிய ஆசை ஒன்று தான் சுய சம்பாத்தியம். ஆனால் உங்களால் அலுவலகம் சென்று காலை 9 முதல் 5 மணி வரை வேலை செய்ய முடியவில்லையா, உங்களது பெற்றோர் மற்றும் குடும்பங்களுடனும் நேரத்தைச் செலவிட வேண்டுமா, அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேலைக்கு செல்வதால் ஓய்வு எடுக்கவே நேரம் இல்லையா. இதற்கெல்லாம் தீர்வாக தான் இந்த பதிவு, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்தால் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளலாம் நீங்கள் சுயமாக சம்பாரித்த மாதிரியும் இருக்கும். அதற்கு ஏற்ற வேலை தான் pre launch content creator job. வாருங்கள் இந்த வேலையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

 

Business Idea Monthly Income 22,500:

zero investment high profit business in tamil

Freelance content creator:

ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக நீங்கள் மாற வேண்டும் என்றால் உங்களிடம் எழுதும் திறமை இருந்தால் போதும். நீங்கள் புதுமையான கட்டுரைகள், விளம்பரங்கள் மற்றும் உங்களின் கருத்துக்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் பிறருக்கு கூறுங்கள். நீங்கள் நிதி மேலாண்மை, கல்வி, ஃபேஷன், சமையல் அல்லது சுகாதாரம்  இப்படி பல தலைப்புகளில் மக்களுக்கு தேவையான செய்திகளை கூறலாம்.

எழுத்தின் மூலம் பிற மக்களுடன் உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் இந்த தொழிலுக்கான தேவை பெரிய அளவில் உள்ளது.

நீங்கள் ஒரு உணவகத்தை பற்றி நல்ல தரமான கருத்துகளை ஈடும்போது உங்களுக்கான பார்வையாளர்கள் அதிகரிப்பதோடு அந்த உணவகத்தின் வருவாயும் அதிகரிக்கும். அதை போல் நீங்கள் அனைத்து விதமான பொருட்களுக்கு சரியன கருத்தை இடும் போது உங்களின் பார்வையாளர்கள் அதிகரிப்பார்கள்.

இந்த தொழிலுக்கு உங்களிடம் நல்ல இணைய இணைப்பும் பொருத்தமான எழுதும் சாதனமும் இருந்தால் போதும்.

நகல் எழுதுதல் பிராண்டிங், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்திற்கு முன் வருகிறது; எனவே, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நகல் எழுத்தாளர் தேவை. நகல் எழுத்தாளர் இல்லாமல், இந்தத் துறைகள் எதுவும் சரியாக வேலை செய்ய முடியாது; எனவே, இது தமிழ்நாட்டில் ஒரு சிறந்த வணிகமாகும் .

ஒரு ஃப்ரீலான்ஸராக உங்கள் தொழிலை எவ்வாறு தொடங்குவது தெரியுமா ?

virtual-assistant job

உங்களால் முடிந்தவரை அதிக நேரங்களை மக்கள் தேடும் பகுதியை ஆராய்ந்து அதற்கு தொடர்பான தகவல்களை உங்கள் பதிவில் இடுங்கள்.

உங்கள் தொழிலுக்கு இணைய வசதி சிறந்ததாக இருக்க வேண்டும்.

உங்களின் சிறந்த படிப்புகளை உங்கள் தளத்தில் பதிவு செய்யலாம். உங்களுக்கான ஒரு இணைய தளத்தை நீங்கள் உருவாக்குங்கள் அதன் மூலம் உங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்.

உங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது உங்களின் வருமானமும் அதிகரிக்கும். நஷ்டம் இல்லாத சிறந்த தொழிலாக இந்த தொழில் இருக்கும்.

பெண்களே உங்களுக்கான தொழில் இது, மாத வருமானம் 20,000 வரை பெறக்கூடிய Eco Friendly Business….

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் Ever Green Business

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil