ஹையோடா பாடல் வரிகள் | Hayyoda Song Lyrics in Tamil

Advertisement

Hayyoda Song Lyrics in Tamil

இசை என்றால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடிக்கும். அதுவும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பவர்கள் புதிதாக ஏதும் படம் வந்தால் அதிலுள்ள பாடல்களை தான் முணுமுணுத்து கொண்டே இருப்பார்கள். அந்த பாடலானது அவர்களது நண்பர்களுக்கு தெரியவில்லை என்றால் கிண்டலும், கேலியும் செய்வார்கள். அது போல பாடல் வரிகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முன்னாடியெல்லாம் புத்தகம் வாங்கி படித்தார்கள். ஆனால் தற்போது மொபைலில் தான் பாடல் வரிகளை தேடுகின்றனர். அந்த வகையில் இன்றைய பதிவில் ஜவான் படத்திலிருந்து ஹையோடா பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

ஹையோடா பாடல் வரிகள்:

ஹையோடா பாடல் வரிகள்

காத்தெல்லாம் காதல் ஆகும்…

காலமே நின்னு ஓடும்… ஓஒஒ…

பக்கமா நீயும் நானும்…

அப்பதான் வாழத்தோனும்… ஓஓ… ஹோ…

உன்ன பாத்தா கண்ணு ஊறுதே…

கட்டமாகுதே…

புத்தி மாறியே சத்தம் போடுதே… ஓஓ… ஹோ…

நீ தொட்டு பேச கூச்சமாகுதே…

மூச்சுவாங்குதே…

காலு ஓன் வழி போகலாங்குதே… ஓஓ… ஹோ…

உள்ளாற ஹையோடா…

அவ பார்த்த பார்வ மெய்யோடா…

அவளோட போத தன்னாலே ஏறுதே…

தள்ளிப்போயி உயிராடுதே…

ஹையோடா…

அவ பார்த்த பார்வ மெய்யோடா…

அவளோட போத தன்னாலே ஏறுதே…

தள்ளிப்போயி உயிராடுதே…

நிலவுல ஒரு பாதியா…

நிலத்துல விழும் மீதியா…

எனக்கின்னு வந்த ஜோடியா…

மயக்குது இன்னும் கோடியா… கோடியா…

நிலவுல ஒரு பாதியா… பாதியா…

நிலத்துல விழும் மீதியா… மீதியா…

எனக்கின்னு வந்த ஜோடியா… ஜோடியா…

மயக்குது இன்னும் கோடியா… கோடியா… ஹான்…

அழகு நானே நானும்…

கிட்ட இல்லையே யாரும்… ஓஹோ…

காத்தெல்லாம் யாரு வாசம்…

உன் விரல் மோதி பேசும்… ஓஹோ… ஹோ…

சிரிச்சா போதும் கத்தி வீசுதே…

உண்மை பேசுதே…

அந்த நேரமே கண்ணு கூசுதே… ஓஓ… ஹோ…

என் உயிர் லேசா சிக்கி ஓடுதே…

சொக்கி ஓடுதே…

கனவெல்லாம் குட்டி போடுதே… ஓஓ… ஹோ…

நீ யாரோ ஹையோடா…

அவன் பார்த்த பார்வ மெய்யோடா…

அவனோட போத தன்னாலே ஏறுதே…

தள்ளிப்போயி உயிராடுதே…

பஹையோடா…

அவன் பார்த்த பார்வ மெய்யோடா…

அவனோட போத தன்னாலே ஏறுதே…

தள்ளிப்போயி உயிராடுதே…

உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்…

என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே…

உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்…

என்னை எங்கும் கூப்பிடாதே…

உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்…

என்னை அள்ளி சாப்பிடாதே…

உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்…

என்னை எங்கும் கூப்பிடாதே…

நிலவுல ஒரு பாதியா…

நிலத்துல விழும் ஒரு மீதியா…

எனக்கின்னு வந்த ஜோடியா…

மயக்குது இன்னும் கோடியா… ஹான்…

பாடல் பற்றிய தகவல்:

படம் பெயர்: ஜவான்

இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்திரன்

பாடலை பாடியவர்கள்: அனிருத் ரவிச்சந்திரன் & பிரியா மாலி

பாடலாசிரியர்: விவேக்

எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com

 

Advertisement