வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சன் டீவி சீரியலின் பெயர்கள் மற்றும் நேரம் | Sun tv Serial Time Tamil

Updated On: October 25, 2023 6:58 AM
Follow Us:
sun tv serial time tamil
---Advertisement---
Advertisement

Sun tv Serial Time Tamil

பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் டீவீயில் அதிகமாக பார்க்க கூடியது சீரியல் தான். அதில் எந்த சேனலை அதிகமாக பார்ப்பார்கள் என்றால் சன் டீவி, விஜய் டீவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் உள்ள சீரியலை தான் அதிகமாக பார்க்கின்றனர். பெண்கள் காலையில் எழுந்து பிள்ளைகள் மற்றும் கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு டீவியை பார்ப்பவர்கள் தான், இரவு 11 மணி வரைக்கும் பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்குதுன்னு கூட தெரியாத அளவிற்கு சீரியலில் மூழ்கி விடுவார்கள். அதனால் இந்த பதிவில் சன் டீவியில் உள்ள சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளின் நேரத்தை பார்ப்போம்.

சன் டீவியின் நடக்கும் நிகழ்ச்சிகளின் நேரம்:

சன் டிவி சீரியல் பெயர் (Sun TV Serial Name Tamil) | sun tv serial name சன் டிவி சீரியல் காட்சி நேரம் (Sun TV Serial Timing)
சுகமான ராகங்கள் (Sugamana Ragangal) 4.00 AM – 5.00 AM
பக்தி பாடல்கள் (Bhakthi Padalgal) 5.00 AM – 6.00 AM
ஆலய வழிபாடு (Aalaya Vazhipadu) 6.00 AM – 6.30 AM
ஆன்மீக கதைகள் (Aanmeega Kathaigal) 6.30 AM – 6.45 AM
நல்ல காலம் பிறக்குது (Nalla Kaalam Pirakkuthu) 6.45 AM – 7.30 AM
செய்திகள் (News) 7.30 AM – 8.00 AM
கேள்வி களம் ( kelvi Kalam) 8.00 AM – 8.30 AM
 (Meal Squad) 8.30 AM – 9.00 AM
கண்ணனே கண்ணே  (Kannana Kanne) 9.00 AM – 09.30 AM
Mr.மனைவி  (Mr.Manaivi) 09.30 AM – 10.00 AM
அன்பே வா   (Anbe Vaa) 10.00 AM – 11.00 AM
எதிர்நீச்சல்  (Ethirneecha) 11.00 AM – 11.30 AM
பாண்டவர் இல்லம்  (Paandavar Illam) 11.30 AM – 12.00 AM
மீனா  (Meena) 12.00 PM – 12.30 PM
செவ்வந்தி (Sevanthi) 12:30 PM – 1:00 PM
பிரியமானத்தோழி (Priyamana Thozhi) 1.00 PM – 1.30 PM
புது வசந்தம்  (Puthu Vasantham) 1.30 PM – 2.00 PM
இலக்கியா (Ilakkiya) 2.00 PM – 2.30 PM
அருவி (Aruvi) 2.30 PM – 3.00 PM
மலர் (Malar) 3.00 PM – 3.30 PM
Movie  3.30 PM – 6.00 PM
செய்திகள் (News) 6.00 PM- 6.30 PM
ஆனந்த ராகம் (Anandha Ragam) 6.30 PM – 7.00 PM
சுந்தரி (Sundari) 7.00 PM – 7.30 PM
கயல் (Kayal) 7.30 PM – 8.00 PM
சிங்கப்பெண்ணே  8.00 PM – 8.30 PM
வானத்தை போல (Vaanathai Pola) 8.30 PM – 9.00 PM
எதிர்நீச்சல்   (Ethir Neechal) 9.00 PM – 9.30 PM
இனியா (Iniya) 9.30 PM – 10.00 PM
MR. மனைவி (Mr.Manaivi) 10.00 PM – 10.30 PM
  அன்பே வா (Anbe Vaa) 10:30 PM – 11:00 PM
மலர் (Malar) 11:00 PM – 11:30 PM
அருவி (Aruvi) 11:00 PM – 11:30 PM
பாண்டவர் இல்லம்  (Paandavar Illam) 11:30 PM – 12:00 AM
தாலாட்டு (Thalattu) 12:00 AM – 12:30 AM
நகைசுவை கலாட்டா (Nagaichuvai Galatta) 01:00 AM – 03.00 AM
(திரை தென்றல்)Thirai Thendral 3:00 AM – 4.00 AM

 

ஜீ தமிழ் சீரியல் இன்று
விஜய் டிவி சீரியல் இன்று

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now