இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் | Indiavin Palamaiyana Palkalaikalagam Ethu
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் என இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் பல கல்லூரிகள் இந்திய அரசு மற்றும் மாநில அரசின் உதவியுடன் செயல்ப்பட்டு வருகின்றன. இவையில்லாமல் கூட பல்வேறு அமைப்புகள் நடத்திவரும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. அந்த வகையில் நம் இந்தியாவில் எது மிக பழமையான பல்கலைக்கழகம் என்பதை பற்றி இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க.
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்:
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: நாளந்தா பல்கலைகழகம்.
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் எது?
- இந்த நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. இது பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து 90 km தொலைவில் அமைந்துள்ளது.
- இந்த கல்லூரியில் படிப்பதற்காக உலகளவில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தடைந்தது அதில் 15 விண்ணப்பங்கள் மட்டும் தேர்வு செய்யபட்டு அந்த மாணவர்களுக்காக 11 ஆசிரியர்கள் கற்றுதர நியமிக்கப்பட்டனர்.
- பூட்டான் பல்கலைக்கழக முதல்வரும் பெளத்த கல்வி குறித்த முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவரும் இந்த 15 மாணவர்களில் ஒருவர் ஆவர்.
- ஆசிரியர்களில் இருவர் வெளி நாட்டை சேர்ந்தவர்கள். யின் கெர் என்பவர் சிங்கப்பூரை சேர்ந்தவர், சாம்யல் ரைட் என்பவர் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். இது போன்ற பல சிறப்புகளை உடையது இந்த பல்கலைக்கழகமாகும்.
- திபேத்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள் போன்ற பல நாடுகளிலிருந்தும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்காள் என்பது குறிப்பிடதக்கது
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்:
தொடங்கப்பட்ட ஆண்டு | அமைந்துள்ள இடம் | பழமையான பல்கலைகழகம் |
1818 | Serampore | Senate of Serampore College |
1847 | ரூர்க்கி (Roorkee) | இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Technology) |
1857 | கல்கத்தா | கல்கத்தா பல்கலைக்கழகம் (university of calcutta) |
1857 | மும்பை | மும்பை பல்கலைக்கழகம் (university of mumbai) |
1857 | சென்னை | மெட்ராஸ் பல்கலைக்கழகம் (university of madras) |
1875 | அலிகார் (Aligarh) | அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (Aligarh Muslim University) |
1882 | சண்டிகர் | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
1887 | அலகாபாத் | அலகாபாத் பல்கலைக்கழகம் |
1911 | லக்னோ | சத்ரபதி சாகுஜி மகாராஜா மருத்துவ பல்கலைக்கழகம் |
1916 | வாரணாசி | பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் |
இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி எது? |
இந்தியாவின் தேசிய மரம் எது? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |