வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியாவின் முதல் சாதனை பெண்கள் | List of First Woman in All Fields in India in Tamil

Updated On: April 3, 2024 12:15 PM
Follow Us:
List of First Woman in All Fields in India in Tamil
---Advertisement---
Advertisement

List of First Woman in All Fields in India in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக இந்தியாவின் முதல் சாதனை பெண்கள் பற்றி பார்க்கலாம் வாங்க. முதல் முதலில் சாதனை படைத்த பெண்கள் எப்போதும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்கள் தான். அதனால் தான் இன்றளவும் இந்தியாவின் முதல் சாதனை பெண்கள் யார் என்பதை அறிந்து கொள்ள நாம் அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் அரசு தேர்வுகளில் இது மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கும் உதவியாக இருக்கும்.

First Woman in India List in Tamil பற்றி நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் முதல் சாதனை பெண்கள் பற்றிய தகவல்களை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி யார்..?

இந்தியாவின் முதல் சாதனை பெண்கள்:

துறை சாதனை பெண் பெயர்  
முதல் இந்திய பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி
விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் பெண் கல்பனா சாவ்லா
பாரத் ரத்னாவைப் பெற்ற முதல் பெண் பாடகி எம் எஸ் சுப்புலெட்சுமி
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு
இந்தியாவின் முதல் பெண் திருநங்கை காவல் அதிகாரி கே ப்ரிதிகா யஷினி
இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல்
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி
இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரி இந்திரா காந்தி
நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் மதர் தெரசா
முதல் இந்திய பெண் விமானி சாரா தக்ரால்
முதல் இந்திய பெண் நீதிபதி அன்னா சாண்டி
INC இன் முதல் பெண் தலைவர் அன்னி பெசண்ட்
INC இன் முதல் இந்திய பெண் தலைவர் சரோஜினி நாயுடு
முதல் பிரபஞ்ச அழகி இந்திய பெண் ரீட்டா ஃபரியா
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் கமல்ஜீத் சந்து
ஞானபீடம் விருதை பெற்ற முதல் இந்திய பெண் அஷ்டபூர்ண தேவி
முதல் இந்திய மகளிர் ஆஸ்கார் விருது வென்றவர் பனு அதயா
எம்டி எவரெஸ்ட் ஏறிய முதல் இந்திய பெண் பாச்செண்ட்ரி பால்
அசோக் சக்ராவைப் பெற்ற முதல் பெண்மணி நீரா பானோட்
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மீரா சாஹிப் பாத்திமா பீபீ
உலக அழகி ஆன முதல் இந்திய பெண் சுஷ்மிதா சென்
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரி
ஐ.நா.வில் முதல் இந்திய பெண் தூதர் விஜயலட்சுமி பண்டிட்
முதல் பெண் மத்திய அமைச்சர் (சுகாதார அமைச்சர்) ராஜ்குமாரி அம்ரிதா கவுர்
முதல் பெண் மாநில முதல்வர் (உத்தர பிரதேசம்) சுஜீதா கிரிபாலானி
மவுண்ட் எவரெஸ்டில் ஏறத்தாழ முதல் இந்திய பெண் சந்தோஷ் யாதவ்

தமிழக பெண் விடுதலை போராட்ட வீரர்கள்..!

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now